ராதன் பண்டிட் நியமனம் எனக்கு தவறாக படவில்லை.. அவர் தவெக கட்சியின் நிர்வாகி என்ற முறையில் தான் பதவி.. அவர் ஜோதிடராக இருக்கலாம், அது அவரது தொழில்.. அதற்கும் இந்த நியமனத்திற்கும் சம்மந்தம் இல்லை.. விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்…!
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் சிறப்பு பணி அதிகாரியாக ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ள விவகாரம், தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள்