விஜயபாஸ்கர் ராஜினாமாவோட சேர்த்து 6 தொகுதிக்கு இடைத்தேர்தல்.. நியாயமா இந்த தேர்தல் அக்டோபருக்குள்ள வரனும்.. ஆனால் பாஜக வரவிடுமா? தவெக 6லும் ஜெயித்துவிட்டால் 113 ஆயிடும்.. காங்கிரஸோட 5ஐ சேர்த்தா மெஜாரிட்டி கிடைச்சிரும்.. தவெக டென்ஷன்ல்லயே வச்சிருக்க விரும்பும் பாஜக.. இடைத்தேர்தலை ஏதாவது காரணம் காட்டி ஒத்திவைக்க திட்டமா? திமுக, அதிமுகவும் அதைத்தான் விரும்புகிறதா? விஜய் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திய பின் இடைத்தேர்தல் வந்தால் ஜெயித்துவிடலாம் என்ற நப்பாசையா?
தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத ஒரு புதிய அதிகார போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் அதிரடி ராஜினாமா, ஏற்கனவே