காங்கிரஸ் ஆதரவு கிடைச்சிருச்சு.. ராகுல் காந்தியின் ட்வீட்டும், அதற்கு பதில் கூறிய விஜய்யின் ட்வீட்டும் வைரல்.. இனிமேல் தமிழ்நாட்டில் தவெக – காங்கிரஸ் கூட்டணி தான்.. அசைக்க முடியாது..
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் விதமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியிருக்கும் பிரம்மாண்ட வெற்றி, தேசிய அளவிலான தலைவர்களின் கவனத்தை