நான் தன்னந்தனி ஆளு.. நீ ஏளனமா பாரு.. விஜய் சொன்னதை அப்படியே செஞ்சு ஏமாந்திட்டீங்களே.. விஜய் தனித்து போட்டியிடுகிறார், அவரை நம்பி ஒரு கட்சியும் கூட்டணிக்கு போகவில்லை, எனவே அவரால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாதுன்னு ஏளனமா பார்த்து ஏமாந்துட்டீங்களே.. இதுதான் சொல்லி வச்சு அடிக்கிறதா? மரியாதையா தோத்தவங்க ஒரு ஆறு மாசத்துக்கு கம்முன்னு இருந்து வேடிக்கை பாருங்க.. இல்லைன்னா நீங்க தான் மக்கள் மத்தியில அசிங்கப்பட்டிருவீங்க…

“நான் தன்னந்தனி ஆளு.. நீ ஏளனமா பாரு..” என்று தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் முழங்கியபோது, அதை வெறும் ஒரு திரைப்பட வசனமாகவோ அல்லது அரசியல்

எதுக்கெடுத்தாலும் இன்ஸ்டாவுல ரீல்ஸ் போட்டு ஆட்சியை புடிச்சிட்டாங்கன்னு புலம்புறாங்க.. ரீல்ஸ் போட்டு ஆட்சியை கைப்பற்றினா என்ன தப்பு? இளைஞர்கள் ரீல்ஸ் போடாமல் ஓலைச்சுவடியிலா எழுதுவான்? இல்லை உங்கள மாதிரி 10 பேர் பாக்குற போஸ்டர் அடிச்சிகிட்டு உட்கார்ந்திருப்பானா? ஒரு ரீல்ஸ் போட்டா ஒரு கோடி பேருக்கு போகுதுன்னா, அதை அவன் செய்ய தான் செய்வான்.. ஏன் அதிமுகவும், திமுகவும் ரீல்ஸ் போடலையா? நீங்க போட்ட ரீல்ஸை மக்கள் புறக்கணிச்சிட்டாங்க.. நாங்க போட்ட ரீல்ஸை மக்கள் ஏத்துகிட்டாங்க.. அவ்வளவு தான்.. புலம்பாம போயி புள்ள குட்டிங்களை படிக்க வை….

டிஜிட்டல் யுகத்தின் அசுர வளர்ச்சியும், சமூக ஊடகங்களின் ஆதிக்கமும் உலகளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் அது ஒரு மிகப்பெரிய புரட்சியை

எந்த கட்சியும் துணைக்கு வரலன்னு கேலி செஞ்சீங்க… ஆனா தமிழ்நாட்டோட ஒவ்வொரு வீடும் இன்னைக்கு தளபதிக்கு துணையா நிக்குது.. அசுர பலம் கொண்ட கட்சிகள், அதிகார வர்க்கம்னு எல்லாத்தையும் தவிடு பொடியாக்கி, 108 தொகுதிகளில் சிங்கமா நடந்து வர்றாரு தளபதி!

2026 தமிழகச் சட்டமன்ற தேர்தல் முடிவுகள், ஒரு தனிநபரின் அசைக்க முடியாத தன்னம்பிக்கைக்கும், மாற்றத்தை விரும்பிய பொதுமக்களின் பேராதரவிற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.