அதிமுக எம்.எல்.ஏக்களை தவெகவுக்குள்ள லாக் பண்ணு.. திமுக முன்னாள் அமைச்சர்களை லாக்கப்புல போடு..அதிமுக-வை அரசியல் ரீதியா காலி பண்ணு.. திமுகவை சட்டரீதியா காலி பண்ணு.. இந்த ரெண்டு ஸ்ட்ராட்டஜியும் மட்டும் கச்சிதமா நடந்து முடிஞ்சது… தமிழ்நாட்டுல முதலமைச்சர் விஜய்க்கு எதிரியே இருக்க மாட்டாங்க!
தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள முதலமைச்சர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தங்களின் அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்த இரண்டு