5 தொகுதியில் இடைத்தேர்தல்.. ஐந்திலும் வெற்றி பெற்றால் தவெகவுக்கு கெத்து.. ஒருவேளை தோல்வி அடைந்தாலும் ஆட்சிக்கு ஆபத்து இல்லை.. தவெக ஐந்திலும் வெற்றி பெற்றால் திமுக, அதிமுக காலின்னு அர்த்தம்.. அதிமுகவுல மிச்சம் மீதி இருக்குறவங்க திமுகவிலும் தவெகலும் போய் சேர்ந்துருவாங்க.. இந்த இடைத்தேர்தலில் அதிமுக ஜெயிக்கலைன்னா அந்த கட்சி காலி..
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசின் ஆயுளையும் அதன் அரசியல் செல்வாக்கையும் தீர்மானிப்பதில் மிக முக்கியமான காரணியாக அமைய போகிறது