ஸ்டாலின் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார்.. திமுக தான் எனது அரசியல் எதிரி என்று விஜய் சொன்னபோது, தவெக தான் எங்கள் அரசியல் எதிரி என்று ஸ்டாலின் சொல்லியிருக்க வேண்டும்.. விஜய்யை பிடிக்காதவர்களின் ஓட்டு அப்படியே திமுகவுக்கு வந்திருக்கும்.. ஸ்டாலின் அதிமுகவை கூட எதிரி என்று சொல்லவில்லை.. டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் தான் போர் என்றார்.. மக்களவை தேர்தலில் சொல்ல வேண்டியதை மாநில தேர்தலில் சொன்னால் எப்படி எடுபடும்? அரசியல் விமர்சகர்கள்..!
தமிழக அரசியல் களம் தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய ஒரு மிகப்பெரிய தந்திரோபாய போராக மாறியிருக்கிறது. இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்,