வந்து நிக்குற வண்டி எதுன்னு தெரியாம பூ போடுறாங்க பாரு… அதுதான்டா நம்ம தளபதியோட ஆளுமை, எதிரி கோட்டையிலும் நம்ம கொடி தான் பறக்கும்! கூலிக்கு ஆள் பிடிச்சு பூ தூவலாம்… ஆனா கொள்கைக்காக உயிர் கொடுக்கிற கூட்டத்தை எவனாலும் விலை பேச முடியாது!
தமிழக அரசியல் களம் தற்போது தேர்தலை முன்னிட்டு பெரும் பரபரப்புடன் இயங்கி வருகிறது. இந்ச் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய்யின் அரசியல்