kamarajar

தோல்வி அடைந்தவுடன் கட்சிகாரர்களுக்கு காமராஜர் சொன்னது.. தோத்துட்டோங்கிறதை முதல்ல ஒத்துக்கணும்.. அப்ப தான் அடுத்த தடவையாவது ஜெயிக்க முடியும்.. அதை ஒத்துக்கிடலைன்னா இனிமேல் ஜெயிக்கவே முடியாது..

தோல்வி அடைந்தவுடன் கட்சிகாரர்களுக்கு காமராஜர் சொன்னது.. தோத்துட்டோங்கிறதை முதல்ல ஒத்துக்கணும்.. அப்ப தான் அடுத்த தடவையாவது ஜெயிக்க முடியும்.. அதை ஒத்துக்கிடலைன்னா இனிமேல் ஜெயிக்கவே முடியாது.. மோசடியால

திமுக முன்னேற்ற கழகமா? ஒப்பாரி முன்னேற்ற கழகமா? ஒரு தவறும் செய்யாமல் மக்கள் எப்படி உங்களுக்கு தண்டனை கொடுப்பார்கள்? கரூரில் சம்பவம் நடந்தபோது சிவாஜி கணேசனை விட அன்றைய அமைச்சர்கள் நடித்ததை மக்கள் பார்த்து கொண்டு தான் இருந்தார்கள்.. ஊழலுக்கு முதலிடம்.. வாரிசுகளுக்கு முதலிடம்.. லஞ்சத்திற்கு முதலிடம்.. கொடுத்ததால் மக்கள் உங்களை முதலிடத்தில் இருந்து தூக்கிவிட்டார்கள்.. இனியாவது ஒப்பாரி வைக்காமல், புலம்பாமல் மக்களுக்கு சேவை செய்ய முயற்சி பண்ணுங்க…

தமிழ்நாடு அரசியல் களம் எப்போதும் விவாதங்களுக்கும் அதிரடி திருப்பங்களுக்கும் பஞ்சம் இல்லாத ஒரு தளமாகவே இருந்து வருகிறது. கடந்த காலங்களில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஒட்டுமொத்த மாநிலத்தையும்

stalin udhayanithi

தேர்தல்ல தோத்து ஒரு மாசம் ஆயிருச்சு.. இன்னும் ஏன் தோத்தோம்ன்னு கூட கண்டுபிடிக்க துப்பில்லை.. ஏன் தோத்தோம், எங்க மிஸ் ஆச்சுன்னு ஏசி ரூம்குள்ள உட்கார்ந்து இன்னும் பேப்பர் ரிப்போர்ட்டையும், டேட்டாவையும் தேடிட்டு இருக்கீங்களாமே…! உங்க ‘அதிகாரத் திமிரு, வாரிசு அரசியல், அளவுக்கு அதிகமான ஊழல், இதுதான் காரணம்ன்னு 5 வயசு குழந்தையை கேட்டா கூட சொல்லும்.. அதை புரிஞ்சுக்காம இன்னும் வெற்றுப் பேப்பரை வச்சு ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தா… அடுத்த எலக்ஷன்ல அட்ரஸ் இல்லாம போயிடுவீங்க!

தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போதைய தேர்தல் முடிவுகள் முந்தைய ஆளுங்கட்சியான திமுகவிற்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு

அரசியல் செய்யாமல் அமைதியாக இருக்கும் செந்தில் பாலாஜி.. டிஆர்பி ராஜா போல் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டியவர் மெளனம் காப்பது ஏன்? அடுத்தடுத்த வழக்குகள் கழுத்தை இறுக்கும் என்ற பயமா? கொங்கு மண்டலத்தில் திமுகவின் தோல்விக்கு செந்தில் பாலாஜியின் அட்ராசிட்டி தான் என தலைமை நினைக்கிறதா? செந்தில் பாலாஜி மட்டுமல்ல, சேகர் பாபு, துரைமுருகன், அன்பில் மகேஷ், பொன்முடி உள்பட எல்லோரும் சைலன்ஸ்.. என்ன தான் நடக்குது திமுகவில்?

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுகவின் உள்ளாட்சி மற்றும் அடிமட்ட அரசியல் கட்டமைப்புகளில் தற்பொழுது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு விசித்திரமான அமைதியும், மர்மமான மௌனமும் குடிகொண்டுள்ளது. குறிப்பாக, கொங்கு

அதிமுகவிடம் தோற்றிருந்தால் கூட ஸ்டாலின் கவலைப்பட்டு இருக்க மாட்டார்.. விஜய்யிடம் தோற்றதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.. அதனால் அரசு கவிழ்ந்துவிடும்.. பொம்மை அரசு.. கவர்ச்சி அரசு.. இன்ஸ்டாகிராம் அரசு என புலம்புகிறார்.. நீங்க பாட்டுக்கு புலம்பிகிட்டே இருங்க, அந்த பக்கம் அதிமுகவை உடைச்சு விஜய் ஆட்சியை இன்னும் உறுதி செய்கிறார்.. விஜய்க்கு எதிரியாக இருக்க கூட தகுதியில்லாத அளவுக்கு மாறுகிறார் ஸ்டாலின்…!

2026 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் யுகப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. பல

dmk mstalin

தேர்தலில் ஏன் தோற்றோம்? 234 தொகுதிகளுக்கும் குழுவை அனுப்புகிறார் முக ஸ்டாலின்.. தொண்டர்களின் உண்மையான மனநிலை என்ன? ஆய்வு செய்ய உத்தரவு.. இதில் ஆய்வு செய்ய என்ன இருக்கிறது? முதலில் உங்களிடம் உள்ள தவறுகளை திருத்துங்கள்.. வாரிசு அரசியலை ஒழித்து கட்டுங்கள்.. உதயநிதியை ஒரு சாதாரண தொண்டராக மாற்றுங்கள், அல்லது கட்சியில் இருந்து நீக்குங்கள்.. ஜால்ரா அடிக்கும் கும்பலை விரட்டியடியுங்கள்.. நீங்களே அடிக்கடி மக்களையும் தொண்டர்களையும் சந்தியுங்கள்.. ஆய்வுக்குழு உங்களுக்கு உண்மையான தகவல்களை தரும் என நம்புகிறீர்களா? திமுக தொண்டன் கேள்வி..!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆளுங்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தோல்விக்கான காரணங்களை

திமுகவின் தோல்விக்கு திமுகவை விட திமுகவுக்கு ஜால்ரா அடித்த வாடகை வாய்கள் தான் முக்கிய காரணம்.. திமுகவை புகழ்கிறோம் என்ற நோக்கில் விஜய்யை மட்டம் தட்டி, ஆபாசமாக , கேலி, கிண்டல் செய்து பேசியதை மக்கள் ரசிக்கவில்லை.. ஒரு யூடியூப் பேட்டியில் கூட இந்த வாடகை வாய்கள் திமுக செய்த சாதனைகளை சொல்லவே இல்லை.. எல்லாமே விஜய் மீது வன்மம் மட்டுமே இருந்தது.. இந்த வாடகை வாய்களை ஒழித்தால் தான் திமுக ஜெயிக்கும்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் திமுகவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் தோல்விக்குக் கொள்கை முடிவுகளை விட, சமூக ஊடகங்களிலும் ஊடக விவாதங்களிலும் திமுகவிற்காக வக்காலத்து

mk stalin

ஆட்சியில் இருந்தா திமுக ஜெயிக்காதுங்கிறது சென்டிமென்ட் இல்ல… அது தளபதி கொடுத்த ஜட்ஜ்மென்ட்! எம்.ஜி.ஆருக்கு எதிரி திமுக மட்டும்தான்… ஆனா விஜய்க்கு மூணு பேரு! மூணு பேரையும் ஒரே அடியில வீழ்த்தி, மூணு மாங்காயையும் ஒரே கல்லுல அடிச்சிருக்காரு இந்த சிங்கம்!

அரை நூற்றாண்டுகால தமிழக அரசியல் மரபுகளை தவிடுபொடியாக்கி, 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஒரு வரலாற்று புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளில், பதவியில் இருக்கும்போது மீண்டும்