latest news5 months ago
அவரு யாருன்னே தெரியாது…அவரை தான் வேணாம்னு சொல்லிட்டாங்களே…அதிர வைத்த அமைச்சர் சேகர் பாபு…
அம்மா உணவகம் பற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாட்டினை பற்றி முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்....