பாஜகவிடம் கூட்டணி வைத்ததற்கு பதில் தவெகவுடன் கூட்டணி வைத்திருக்கலாம்.. 117-117 என பிரித்து கொள்வோம்.. யார் முதல்வர் என்பதை தேர்தலுக்கு பின் சொல்வோம் என விஜய் சொன்னார்.. ஈபிஎஸ் தான் கேட்கவில்லை.. தவெகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 200க்கு மேல் ஜெயித்திருக்கலாம்.. அதிமுகவிடம் சுமார் 100 எம்.எல்.ஏக்கள் இருந்திருப்பார்கள்.. ஈபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி கிடைத்திருக்கும்.. எல்லாம் போச்சே.. அதிமுக தொண்டர் புலம்பல்..
2026 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் மிகப்பழைமையான மற்றும் செல்வாக்குமிக்க அரசியல் கட்சியான அதிமுகவின் அடித்தளத்தையே அசைத்து பார்த்துள்ளது. தேர்தலில்