கனிமொழியை பொது வேட்பாளரா இறக்குவீங்களா? இறக்கி தான் பாருங்களேன்.. ஜெயிக்க விட்ருவோமா? கனிமொழி வந்தா உடனே பெண்கள் ஓட்டெல்லாம் வந்துரும்ன்னு நினைப்பா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம்ன்னு சொன்னவங்க தானே கனிமொழி? செஞ்சாங்களா? கனிமொழி என்ன, கருணாநிதியே பிறந்து வந்தாலும் விஜய்யை அசைக்க முடியாது…

தமிழக அரசியலில் தற்போது எதிர்பாராத பல அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே பலப்பரீட்சைக்கான களம் தயாராகி வருகிறது.

என்னை நம்பி கட்சியை ஒப்படையுங்கள். 2031ல் ஆட்சியை பிடித்து காட்டுகிறேன்.. அவசரப்பட்டு தவெக ஆட்சியை கவிழ்க்க எந்த முயற்சியும் வேண்டாம்.. மக்கள் மத்தியில் மேலும் வெறுப்பு தான் ஏற்படும்.. பல தோல்விகளை தாங்கி பொறுமை காத்தவர் நம் அப்ப கருணாநிதி.. அவர் வழியில் தான் செல்ல வேண்டும்.. இளைஞர்களையும் பெண்களையும் நம் பக்கம் இழுத்து காட்டுகிறேன்.. முக ஸ்டாலினிடம் வலியுறுத்தினாரா கனிமொழி?

திமுகவின் எதிர்கால அரசியல் பாதை குறித்தும், கட்சியின் தலைமை மாற்றங்கள் குறித்தும் தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமான தகவல்கள் கசிந்து வருகின்றன. குறிப்பாக, கனிமொழி அவர்கள்

என்னையை உன்னால சமாளிக்கவே முடியலைல.. இன்னும் திணறுவீங்க.. என் அரசியல் என்னன்னு புரியவே உங்களுக்கு 5 வருஷம் ஆகிடும்.. கனிமொழியை திமுக பொதுச்செயலாளராக்க திட்டமா? அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட வைத்து ஜெயித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியும் கொடுக்க திட்டமா? கனிமொழி எண்ட்ரி ஆனால் தான் முதல்வர் விஜய்க்கு சிம்மசொப்பனமாக இருக்கும்.. உதயநிதியின் பெர்ஃபாமன்ஸ் சட்டமன்றத்தில் சரியில்லை.. கனிமொழி உள்ளே போனால் தான் சரியாக இருக்கும்… அடுத்த 5 ஆண்டுகளுக்கு அல்லது விஜய் அரசு கவிழும் வரை கனிமொழி தான்.. இனிவேற லெவலில் திமுக? ஆனால் கனிமொழி என்ன கருணாநிதியே மீண்டும் பிறந்து வந்தாலும் விஜய்யை அசைக்க முடியாது.. ஏனெனில் முதல்வர் விஜய் ஸ்ட்ராங்கா மக்கள் மனசுல உட்கார்ந்துட்டார்…

தமிழக அரசியல் களம் இப்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. புதிதாகத் தேர்தலைச் சந்தித்து, அரியணையில் ஏறியிருக்கும் முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வேகத்தையும், அவரது நகர்வுகளையும்

இனிமேல் பழைய ஆளுங்க எல்லாம் வேலைக்கு ஆகமாட்டாங்க.. லேட்டாக சுதாரித்து கொண்ட உதயநிதி.. துரைமுருகன், சேகர்பாபு, டிஆர் பாலு, திருச்சி சிவா யாரையும் இனி நம்ப தயாராக இல்லை.. விஜய்க்கு ஈடு கொடுக்க அத்தை கனிமொழி தான் சரியான ஆள்.. அவங்கள மாநில அரசியலுக்கு வரவைச்சு விஜய்க்கு எதிரா அம்பை ஏவ விடனும்.. கனிமொழி தான் கடைசி பிரம்மாஸ்திரம்.. வேற வழியே இல்லை…

தமிழக அரசியல் களம் தற்போது புதிய திருப்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் வரவுக்கு பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகப்பெரிய உள்முக

குடும்ப முத்திரையை வச்சுக்கிட்டே இன்னும் எவ்ளோ நாளைக்குத்தான் கட்சியை ஓட்டுவீங்க? மக்கள் தீர்ப்பு குடுத்தாச்சு… வாரிசு அரசியல் பிம்பத்தை உடைக்க, இப்போ அறிவாலயத்துக்கு தேவை ஒரு துணிச்சலான ஆளுமை… அது கனிமொழி அக்கா மட்டும்தான்! தலைமை பொறுப்புங்கிறது பரம்பரை சொத்து இல்ல, மக்கள் நன்மதிப்பை சம்பாதிக்கிற இடம்! தப்பு செஞ்ச ஒரு மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியலை, நீங்கல்லாம் என்ன தலைமை?

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஏன் படுதோல்வியைச் சந்தித்தோம் என்பது குறித்து, தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் திமுக தலைமை நடத்திய ரகசியப் புலனாய்வு மற்றும்

கனிமொழியின் வாஷிங் மிஷின் ட்வீட்டும், நெட்டிசன்களின் பதிலடியும்.. ஊழல் பத்தியோ, முறைகேடு பத்தியோ, வாஷிங் மிஷின் பத்தியோ பேசுவதற்கு திமுகவிற்கு அருகதையே இல்லை.. நீங்க கொஞ்ச நாள் அமைதியா இருந்திங்கன்னா, இருக்கிற மரியாதையை காப்பாத்திக்கிடலாம்.. இது உங்க அப்பா கருணாநிதி காலம் கிடையாது.. டிஜிட்டல் உலகம்.. உடனுக்குடன் பதிலடி கொடுத்து வச்சு செய்வாங்க நம்ம டிவிகே பசங்க…

தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக சமூக ஊடகங்கள் மிகப்பெரிய போர்க்களமாக மாறியுள்ளன. அரசியல் தலைவர்கள் பொதுவெளியிலோ அல்லது ட்விட்டர் போன்ற தளங்களிலோ வைக்கும் ஒவ்வொரு விமர்சனத்திற்கும், நெட்டிசன்கள்

கனிமொழி, சபரீசன், உதயநிதி.. ஒரே ஃப்ளைட்ல மூணு பேரு ஒன்னா வர்றாங்கன்னா… என்ன பாஜககிட்ட சரண்டரா? வெளில பார்த்தா பாசிசம்னு கத்துவீங்க… ஆனா டெல்லிக்கு போனா ரகசியமா பாசம் காட்டுவீங்க! என்ன உங்க கொள்கை? ஒரே ஒரு மணி நேர மீட்டிங்ல டெல்லி மேலிடத்துகிட்ட சரணாகதி ஆகி வந்துட்டீங்களா? என்ன சதித்திட்டம் தீட்டினாலும் எங்க விஜய்யை அசைச்சுக்க முடியாது…

தமிழக அரசியல் களத்தில் எப்போதுமே எதிர்பாராத திருப்பங்களுக்கும், திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளுக்கும் பஞ்சம் இருந்ததே இல்லை. அந்த வகையில், அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி தனது சமூக

புதுசா வந்த விஜய் நம்ம தோற்கடிச்சிட்டாரேங்கிற விரக்தியில ஸ்டாலின் இருக்காரு.. விஜய் கூட மோதி அசிங்கப்பட வேண்டாம், நம்ம டெல்லியை பார்த்துகிடுவோம்ன்னு கனிமொழியும் ஒதுங்கிடுவாங்க.. விஜய் கூட மோதுற அளவுக்கு படை பலம் இல்லாமல் தவிக்கிறார் ஈபிஎஸ்.. அண்ணாமலை ஓரளவு முட்டி மோதி பார்த்தாலும் விஜய்யை ஜெயிக்கிறது கனவுல கூட நடக்காது.. மொத்தத்துல எதிர்க்கட்சியே இல்லாமல் அடுத்த தேர்தல்ல விஜய் ஜெயிப்பார்…

தமிழக அரசியல் களம் என்பது எப்போதுமே கணிக்க முடியாத திருப்பங்களைக் கொண்டது என்றாலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அதிரடி வரவு ஒட்டுமொத்த அரசியல்

ஒரு பிரச்சனைன்னா திமுகவில் இருந்து ஒருத்தர் ஸ்ட்ராங்க அறிக்கை விடுவாரு.. ஆளும் கட்சி அலறும்.. இப்படித்தான் கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது இருந்தது. ஆனால் இப்போ சிறுமி பாலியல் விஷயத்துல 9 மணிக்கு கனிமொழியின் ஸ்டேட்மெண்ட்.. 10 மணிக்கு உதயநிதி ஸ்டேட்மெண்ட்.. 11 மணிக்கு ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்.. அதுவும் 3 பேருமே குடும்ப உறுப்பினர்கள்.. அப்பா, மகன், தங்கச்சி.. இதெல்லாம் ஒரு கட்சியா? மக்கள் சிரிக்க மாட்டாங்களா? இந்த ஒரு அடிப்படை கூட 75 வருஷ கட்சிக்கு தெரியலையா?

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பேரியக்கம், தனது ஆளுமையான கொள்கை விளக்கங்களாலும், அதிகாரப்பூர்வமான ஒற்றை அறிக்கை வியூகங்களாலும் மட்டுமே வளர்ந்து நின்ற ஒரு

கனிமொழி கையில ஒரு அஞ்சு வருஷம் கட்சியை கொடுத்து பாருங்க.. 2031ல் ஆட்சியை பிடித்து காட்டுவார்.. எடப்பாடி மாதிரி கட்சி தலைமை பதவியை விடாப்பிடியா வச்சிருந்திங்கன்னா, அதிமுகவுக்கு ஏற்பட்ட கதிதான் திமுகவுக்கும் ஏற்படும்.. தவெகவையோ, விஜய்யின் செல்வாக்கையோ உங்களால எதிர்க்க முடியாது.. புதுசா ஒரு தலைமை மாறினால் தான் முடியும்.. கனிமொழி ஆதரவாளர்கள் கோரிக்கை.. பரிசீலிப்பாரா ஸ்டாலின்?

தமிழ்நாட்டு அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் புதிய மாற்று சக்திகளின் வருகையாலும், அதிரடியான தலைமுறை மாற்றங்களாலும் மிகப்பெரிய சலசலப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக, அண்மைய