புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை தான்.. தவெகவுக்கு Gen Z என்பது தன்னால் வந்தது.. திமுகவும் Gen Z மீட்டிங் போடுறேன்னு காமெடி பண்ணிகிட்டு இருக்காங்க.. உங்களுக்கு 200 ரூபாய் கொடுத்தா தான் ஒரு போஸ்ட் பதிவாகும்.. எங்களுக்கு காசு கொடுக்காமலேயே லட்சக்கணக்கில போஸ்ட் குவியும்.. எல்லாமே காப்பி தானா? வேற எதாவது புதுசா யோசிங்கப்பா..

தமிழ்நாட்டு அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய தலைமுறை மாற்றத்தை சந்தித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, Gen Z என்று அழைக்கப்படும் புதிய தலைமுறை இளைஞர்களை கவர்வதற்காக அரசியல்

இனிமேல் தமிழகத்தில் அதிமுக, திமுக என்ற இருமுனை அரசியல் கிடையாது.. அதிமுக அடுத்த தேர்தல் வரை தாங்காது.. ஒன்று தவெக – திமுக போட்டியாக இருக்கும்.. அல்லது அண்ணாமலைக்கு பாஜக தலைவர் பதவி கொடுத்தாலோ அல்லது அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிச்சாலோ தவெக – திமுக – அண்ணாமலை என மும்முனை போட்டியாக இருக்கும்..

தமிழக அரசியல் களம் கடந்த பல தசாப்தங்களாகவே திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகளை மட்டுமே மையமாக கொண்டு சுழன்று வந்தது. ஒரு கட்சி

அதிமுக எதிர்க்கட்சியாக கூட இல்லை.. 3வது இடத்தில் படு பாதாளத்தில் இருக்குது.. இந்த கட்சியையும் எடப்பாடி தலைமையையும் நம்பி இனி பயனில்லை என எம்.எல்.ஏக்கள் வெளியே வருகிறார்கள்.. இதில் என்ன குதிரை பேரம் இருக்குது? சொந்த கட்சி எம்.எல்.ஏக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள துப்பில்லை, இவரெல்லாம் பொதுச்செயலாளரா? ஜெயலலிதா இருந்தால் ஒரு எம்.எல்.ஏ வெளியே போக முடியுமா? உங்க பலவீனத்தை மறைக்க எங்க மேல ஏன் வீண் பழி போடுறீங்க..

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய பிரதான விவாத பொருளாக மாறியிருப்பது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தற்போதைய அரசியல் வீழ்ச்சியும், அக்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள்

24 கட்சி கூட்டணி இருக்கும்போதே விஜய்யை தோற்கடிக்க முடியலை.. இப்ப தேமுதிக தவிர 23 கட்சியும் போயிருச்சு.. தனியா நின்னு தவெகவை எதிர்க்க தில் இருக்குதா திமுகவுக்கு? இந்த பக்கம் அதிமுக ஆட்டத்திலேயே இருக்காது.. பாஜக தமிழ்நாட்டு பக்கம் தலைவச்சு கூட படுக்க முடியாது.. மொத்தத்தில் விஜய்யை வீழ்த்த இன்னொருத்தன் பிறந்து தான் வரனும்…

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் வரலாற்று சாதனையை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நிகழ்த்தி காட்டியுள்ளார். கடந்த தேர்தலில், ஆளுங்கட்சியான திமுக

மீடியாவை கட்டுப்பாட்டில் வைத்து வீணா போன ஒரே கட்சி திமுக தான்.. பெரும்பாலான ஊடகங்கள் திமுக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவது போன்ற செய்திகளை கொடுத்தது.. இப்போது கூட பல மீடியாக்கள் திமுகவுக்கு விசுவாசமாக தான் இருக்கின்றன.. அதனால் தான் விஜய் மீடியாவை சந்திக்கவில்லை, இனியும் சந்திக்க மாட்டார்.. திமுகவுக்கு தொடர்ந்து ஜால்ரா போட்டால் மீடியாக்களும் விளங்காமல் போய்விடும்.. கூகுளை இப்போது யார் சியர்ச் செய்வதே இல்லை.. எல்லாம் ஏஐ தான்.. அதுபோல் நியூஸ் பார்க்க வேண்டும் என்றால் எல்லோரும் சோசியல் மீடியாவுக்கு போய்விடுவார்கள்…

தமிழக அரசியல் வரலாற்றில் ஊடகங்களின் பங்கு என்பது எப்போதும் முக்கியமானது. ஆனால், கடந்த காலங்களில் பெரும்பாலான ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து செயல்பட்டது என்பதுதான்

இன்று அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அதிமுகவும், திமுகவும் டெபாசிட் கூட வாங்காது.. ஏனெனில் அந்த தொகுதியின் அதிமுக, காங்கிரஸ், தவெக என மூன்று வேட்பாளர்களும் இப்போது தவெக கூட்டணியில்.. அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தவெகவில்.. காங்கிரஸ் கட்சி இப்போது தவெக கூட்டணியில்.. ஒரே மாதத்தில் அரசியல் எப்படி மாறிவிட்டது.. தமிழக அரசியலில் இதுவரை இல்லாத விசித்திரம்..

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தற்போது நிகழ்ந்துள்ள அரசியல் நகர்வுகள், தமிழக அரசியலின் ஒட்டுமொத்த போக்கையே மாற்றி காட்டும் ஒரு மைல்கல்லாக மாறியுள்ளன. 2026 தேர்தல் முடிவுகளின்படி, அதிக

stalin udhayanithi

20 வயது இளைஞர்களை எப்போ தற்குறின்னு சொல்ல ஆரம்பிச்சிங்களோ, அப்பவே திமுக தோல்வி உறுதியாகிடுச்சு.. உங்களுக்கு ஓட்டு போட்டா அறிவுஜீவிகள், மற்றவங்களுக்கு ஓட்டு போட்டா தற்குறியா? 60 வருஷமா சீர்திருத்தவே முடியாதுன்னு நினைச்ச லஞ்சம், ஊழல், முறைகேடுகளை இளைஞர்களை வைத்து கொண்டு 20 நாளில் முதல்வர் விஜய் சீர்திருத்தியுள்ளார். இவங்க உங்களுக்கு தற்குறியா? இளைஞர்களை பகைத்து கொண்டால் எந்த நாட்டிலும் ஆளுங்கட்சியாக முடியாது..

தமிழக அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பும், அவர்களை கையாளும் விதமும் ஒரு கட்சியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது. குறிப்பாக, 20 வயது நிரம்பிய இளைஞர்களை

விர்ச்சுவல் வாரியர்ஸ் இனிமேல் தான் கவனமா இருக்கனும்.. சமூக ஆர்வலர்கள்ங்கிற பேருல திமுக கைக்கூலிகள் புதுசு புதுசா முளைப்பாங்க… அவிங்கள நல்லா வச்சு செஞ்சுவிடுங்க.. விஜய்யை முதல்வராக்குனது மட்டும் பத்தாது.. தூய ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களை ஓட ஓட விரட்டனும்.. இனி ஒரு அஞ்சு வருஷத்துக்கு நாம் பிசியா இருக்கனும்.. எவனாவது அவதூறோ, பொய் செய்தியோ பரப்புனா, அவனை சும்மா விடக்கூடாது….

  தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தற்போதைய ஆளுங்கட்சியான தவெகவின் அசுர வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசியல் எதிரிகள், பல்வேறு

தப்பு செய்றது சொந்த கட்சிக்காரனா இருந்தாலும் சரி, காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் சரி, நடவடிக்கை நடவடிக்கை தான்.. மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. விவசாயி தற்கொலைக்கு காரணமான இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று போலீசார் சஸ்பெண்ட்.. இதுதான் உண்மையான மாற்றம்.. தப்பு பண்ணறவனுக்கு இங்கே இடமில்லை

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற மிகக் குறுகிய நாட்களிலேயே, அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ள தவறுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் ஒரு

admk tvk

அதிமுக எதிர்க்கட்சியாக கூட இல்லை.. அதிமுக எம்.எல்.ஏவாக இருந்து ஒரு பயனும் இல்லை.. திமுக பக்கம் போகலாம் என்றால் அந்த கட்சியே ஆட்சியை இழந்து தள்ளாடிகிட்டு இருக்குது.. So, தவெக தான் சரியான பாதை.. இப்ப போய் சேர்ந்தால் இன்னும் ஒரு வருஷம் ரெண்டு வருஷம் கழிச்சாவது எதாவது பதவி கிடைக்கும்.. அடுத்து ஒரு பத்து வருஷத்துக்கு அரசியலை ஓட்டிடலாம்.. 10க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ண ஓட்டங்கள்.. எப்போது வேண்டுமானாலும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையலாம்.. திராவிடத்தை அழிக்க பொறந்த கட்சிடா தவெக…

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் தலைகீழாக மாறியிருக்கிறது. பல தசாப்தங்களாக தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வந்த பாரம்பரிய திராவிட