யார் முதல்வராக வேண்டும்? ஜூனியர் விகடன் எடுத்த கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 44%.. ஸ்டாலினுக்கு 28%.. எடப்பாடிக்கு 25%.. எதிர்கால அரசியலில் முக்கிய தலைவர் யார்? விஜய்க்கு 47%.. ஸ்டாலினுக்கு 24%.. எடப்பாடியாருக்கு 15%.. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா? 62% ஆம்.. 38% வேண்டாம்.. கருத்துக்கணிப்பே சொல்லிருச்சு யார் அடுத்த முதல்வர்ன்னு..!
தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமையப்போகிறது என்பதை ஜூனியர் விகடன் இதழ் நடத்தியுள்ள அண்மைக்கால மெகா சர்வே