விஜய்யை இனி வீழ்த்தவே முடியாது.. ஒட்டுமொத்த இளைஞர்கள் ஓட்டும் சிந்தாமல் சிதறாமல் விஜய்க்கு தான்.. நடுநிலையாளர்கள், பெண்கள், சிறுபான்மையினர் ஓட்டுக்கள் பெரும்பாலும் தவெகவுக்கு போகுது.. சென்னையில் முழுமையாக தவெகவிடம் பறிகொடுக்கிறது திமுக… சுதந்திரத்திற்கு பின் தமிழகத்தில் இதுவொரு வித்தியாசமான தேர்தல்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைய போகிறது என்பதை தற்போதைய கள நிலவரங்கள் பறைசாற்றுகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய்