tvk vijay - stalin

லண்டனில் இருந்து தமிழகம் வந்து கருத்துக்கணிப்பு எடுத்த சிறப்புக்குழு.. அதிமுக கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றும், ஆனால் ஆட்சி அமைக்க முடியாது.. 2வது இடம் தவெகவுக்கு.. 3வது இடம் தான் திமுகவுக்கு.. தொங்கு சட்டசபை உறுதி.. விஜய்யை சேர்த்தால் அதிமுக கூட்டணிக்கு ஆட்சி கிடைக்கும்.. ஆனால் விஜய் சம்மதிப்பாரா?

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை லண்டனை சேர்ந்த ஒரு சிறப்பு ஆய்வுக்குழுவின் சமீபத்திய கருத்துக்கணிப்பு

உலகத்திலேயே 5 ஸ்டார் ஓட்டலில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடத்தியது தவெக மட்டும்தான்.. இந்த செலவெல்லாம் தேர்தல் செலவு கணக்குல வரும்ங்கிற அடிப்படை புரிதல் கூட தவெகவிடம் இல்லை.. ஸ்டாலினும், எடப்பாடியும் ஒரு சுற்று பிரச்சாரத்தை முடித்துவிட்டு 2வது சுற்றுக்கு தயாராகிட்டாங்க.. இப்ப தான் விஜய் பிரச்சாரத்தையே தொடங்கியிருக்கார்.. ஒன்னும் தேறாது.. அரசியல் விமர்சகர்கள்..!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய கலாச்சாரத்தை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றித் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகிலேயே முதன்முறையாக ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர்

சினிமாவுல ‘கட்’ சொன்னா சீன் முடிஞ்சிடும்… ஆனா அரசியல்ல ‘பட்ஜெட்’ போட்டாதான் வேலையே நடக்கும்! ஒரு லட்சம் கோடிக்கு வடை சுடுறதுக்கு முன்னாடி, முதல்ல ஒரு ரூபாய்க்கு உருப்படியா ஒரு கணக்கு சொல்லுங்க விஜய்? தாய்மாமன் சீருன்னு சொல்லி தங்கம் தர்றதுக்கு இது ஒன்னும் உங்க சொந்த ஊரு கல்யாணம் இல்ல… தமிழ்நாடு அரசு கஜானா! ரீல் லைஃப்ல ஒரு விரலைச் சொடுக்குனா காசு வரும், ரியல் லைஃப்ல கையை விரிச்சா கடன் தான் வரும்!

  தமிழக வெற்றிக் கழத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் கூட்டத்தில் அள்ளி வீசிய வாக்குறுதிகள், தற்போது பொருளாதார மேதைகளையும் சமூக ஆர்வலர்களையும் ஒருசேர தலைசுற்ற வைத்துள்ளன.

bussy anand

விஜய் பெரம்பூரில் ஜெயிப்பார், திருச்சி கிழக்கில் தோற்பார்.. புஸ்ஸி ஆனந்த் தி.நகரில் ஜெயிப்பார்.. இவர்கள் 2 பேரை தவிர தவெகவில் யாரும் ஜெயிக்க வாய்ப்பு இல்லை.. ஆட்சியை பிடிப்பது யார் என்பதில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி.. விஜய் ஒரு ஸ்பாயிலராக மட்டுமே இருப்பார்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்.!

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றி கழகத்தின் வருகை அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான சில தனியார்

5 தேசிய ஊடகங்கள்.. 8 ஊடக உயரதிகாரிகள்.. விஜய்யை ரகசியமாக சந்தித்ததன் மர்மம் என்ன? ஊடகங்களில் பேட்டி அளிக்காத விஜய், அவர்களிடம் கூறிய யாருக்கும் தெரியாத ரகசியம்.. விஜய்யை நீங்க ஓட விட நினைச்சீங்க… ஆனா அவர் இப்போ சூராவளியா சுழல ஆரம்பிச்சுட்டாரு! ஒன்னு தெரிஞ்சுக்கோங்க, சிங்கம் தனிப்பாதையில வந்தாலும் அது ராஜபாட்டை தான்!

தமிழக ஊடகத் துறையில் சமீபத்தில் அரங்கேறிய ஒரு ரகசிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. டெல்லியை சேர்ந்த ஐந்து முன்னணி தேசிய தொலைக்காட்சிகள் ஒன்றிணைந்து

vijay tvk

வெளியே வரவில்லை என்றால் பனையூரில் படுத்து தூங்குகிறார் என்று விமர்சனம்.. வெளியே வந்தால் அவரால் பொதுமக்களுக்கு ஆபத்து, அனுமதி தரக்கூடாது என்று ஒரு விமர்சனம்.. என்ன தான் செய்வார் விஜய்? எல்லோரும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதால் தான் அவர் பெரிய ஆளாகிவிட்டார்.. அவரை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் இன்னொரு கமல் அல்லது சீமான் ஆகியிருப்பார்…!

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் ஒவ்வொரு அசைவும் இன்று ஊடகங்களாலும், அரசியல் எதிரிகளாலும் நுணுக்கமாக கவனிக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. அவர் கட்சி பணிகளுக்காக தனது பனையூர் இல்லத்தில்

தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி கிடைக்காவிட்டால் ‘பிளான் பி’ என்ன? ஒரு மணி நேரத்திற்கு ஒரு வீடியோ ட்விட்டரில் வெளியிட விஜய் திட்டமா? 24 மணி நேரமும் வீடியோ வைரலானால் என்ன நடக்கும்? விஜய்க்கு கொடுக்கப்படும் அட்வைஸ்.. தமிழக தேர்தலில் சாத்தியமாகுமா?

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. ஆனால் அவருடைய பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டைகள்

tvk vijay

அரசியல்னா ஷூட்டிங் ஸ்பாட் கிடையாது விஜய், இது மக்கள் மத்தியில களம் காண வேண்டிய யுத்தம்! இன்னும் எத்தனை நாளைக்கு ட்ரைலர் மட்டும் ஓட்டுவீங்க? 2026-ல மெயின் பிக்சர்ல நீங்க ஹீரோவா இல்ல சைடு ரோலான்றது உங்களோட இந்தச்செயல்பாட்டுலேயே தெரியுது! பெண்களோட வாக்கு உங்க பக்கம் இல்ல, இளைஞர்களோட வேகம் ஓட்டா மாறல… இதுதான் இப்போதைய நிதர்சனம்!

தமிழக அரசியல் களம் பரபரப்பில் இருக்கும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் தலைவர் விஜய் சந்தித்து வரும் சவால்கள் குறித்து பத்திரிகையாளர் கோடீஸ்வரன்

அமெரிக்க நிறுவனத்தை வைத்து விஜய் எடுத்த கருத்துக்கணிப்பு.. 2026ல் ஆட்சிக்கு வாய்ப்பில்லை.. ஆனால் அதிமுக, திமுகவை பயமுறுத்தும் வகையில் ஓட்டு சதவீதம் வாங்குவிங்க.. 5 வருட ஆக்டிவ் அரசியலில் இருந்தால் 2031ல் ஆட்சி நிச்சயம்.. விஜயகாந்த், கமல் என மக்கள் ஏமாந்த வெறுப்பில் உள்ளனர்.. மக்கள் மனதை நம்பிக்கையை விதையுங்கள்.. நல்லதே நடக்கும்.. பாசிட்டிவ் ரிப்போர்ட்..

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது என்பதை தற்போதைய அரசியல் நகர்வுகள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர்

விஜய் ஒரு அட்டக்கத்தி, அது எதையும் அறுக்காது, பார்ப்பதற்கு மட்டும் பளபளன்னு இருக்கும்.. சிஸ்டத்தை மாத்தனும்ன்னு சொன்ன நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கே வராம காணாம போயிட்டாங்க.. விசில் மட்டும் என்னத்த சாதிக்க போகுது? அரசியல் பொழுதுபோக்கு இல்ல, ஷூட்டிங்கிற்கு வருவது மாதிரி வருவதற்கும் போவதற்கும்.. மக்கள் மனசுல இடம் பிடிக்கனும்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

தமிழக அரசியல் களத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், பின்னர் தடம் தெரியாமல் மறைந்து போவதும் ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது ‘தமிழக வெற்றிக்