பெரம்பூரில் நாளை விஜய் பிரச்சாரம்.. இப்போது வரை காவல்துறை அனுமதி இல்லை.. தீயணைப்பு துறை, மின்வாரிய துறை மட்டுமே அனுமதி.. தேர்தல் அதிகாரி பெரம்பூரில் அவசர ஆலோசனை.. தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் காவல்துறை வந்த பின்னரும் விஜய்க்கு நெருக்கடியா? கூட்டம் திட்டமிட்டபடி நடக்குமா?
தமிழக அரசியல் களம் தற்போது பெரம்பூரை நோக்கி திரும்பியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை பெரம்பூரில் தொடங்க திட்டமிட்டுள்ள