என்னடா இது தமிழ்நாடா இல்லை சிங்கப்பூரா? வேலையை கொஞ்சம் சீக்கிரம் முடிச்சு கொடுங்க, கவனிக்கிறேன்னு சொன்னா கூட யாரும் லஞ்சம் வாங்க மாட்டேங்குறாங்க.. வேலையை சீக்கிரம் முடிச்சு தர்றேன், காசெல்லாம் வேண்டாம்ன்னு சொல்றாங்க.. 50 வருஷமா லஞ்சத்தில் மூழ்கியிருந்த அரசு அலுவலகங்கள் 50 நாட்களில் எப்படி மாறியது?ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் எப்படி முதல்வர் விஜய் மாற்றினார்? இதுஒரு பேரதிசயம் தான்…

தமிழக அரசு அலுவலகங்களின் தற்போதைய செயல்பாடுகளைப் பார்க்கும் பொதுமக்கள் பலரும், “என்னடா இது தமிழ்நாடா இல்லை சிங்கப்பூரா?” என்று வியந்து பாராட்டும் அளவிற்கு ஒரு மாபெரும் நிர்வாகப்

திமுக தோத்தது அதிமுககிட்டயோ அல்லது அதிமுக தோத்தது திமுககிட்டயோ இல்லை, 5 வருஷத்துல சரி செய்வதற்கு.. திமுக, அதிமுக ரெண்டு பேருமே தோத்தது தவெக கிட்ட.. தோத்தது மட்டுமா? திமுக தனது கூட்டணி கட்சிகளை இழந்துருச்சு.. அதிமுக முக்கிய தலைவர்களை இழந்துருச்சு. இனி ரெண்டு கட்சியுமே அரசியலை மறந்துருங்க.. வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்க.. அரசையும், ஆட்சியையும் மக்களையும் இளைஞர்கள் பார்த்துக்கிடுவாங்க…

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரிய தலைகீழ் மாற்றத்தை அண்மைய தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. கடந்த பல தசாப்தங்களாகத் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி

விஜய்யை எதிர்த்து அரசியல் செய்ய எடப்பாடியாலும் முடியாது.. உதயநிதியாலும் முடியாது.. எதிர்கால தமிழக அரசியல் விஜய்க்கும் அண்ணாமலைக்கும் இடையில் தான்.. ஆனால் அண்ணாமலை விஜய்யை எதிரியாக பிக்ஸ் செய்ய கூடாது.. திமுக, அதிமுகவை எதிரியாக அண்ணாமலை பிக்ஸ் செய்தால், விஜய்யா? அண்ணாமலையான்னு மக்கள் யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க.. தப்பித்தவறி விஜய்யை எதிரியாக பிக்ஸ் செய்தால் அண்ணாமலையும் காலி தான்…

தமிழக அரசியலின் தற்போதைய நகர்வுகள், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய பாரம்பரியக் கட்சிகளின் செல்வாக்கு குறைந்து வருவதை உணர்த்துகின்றன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. மற்றும் உதயநிதி

விஜய்யை முதல்வராக ஏற்று எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்திருந்திருக்கலாம்.. அப்படி நடந்திருந்தால் இன்று எடப்பாடி துணை முதலமைச்சர் மற்றும் வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் எல்லாம் அமைச்சர் ஆகியிருப்பாங்க.. திமுக கிட்டத்தட்ட பூஜ்யம் ஆகியிருக்கும்… தவறான முடிவெடுத்த எடப்பாடி இன்று கட்சியை கூட காப்பாற்றமுடியாத நிலையில் உள்ளார்…

  தமிழக அரசியல் களத்தில் நிகழ்து வரும் அதிரடி மாற்றங்களையும், கட்சிகளின் வீழ்ச்சியையும் கவனிக்கும்போது, எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரசியல் கணக்குகள் எந்த அளவிற்குப் பிழையாகிப் போயுள்ளன

உங்களுக்கும் எதிரி திராவிட கட்சிகள்.. எனக்கும் எதிரி திராவிட கட்சிகள்.. உங்களால முடியாததை நான் செஞ்சு காட்டியிருக்கேன்.. அதனால நமக்குள்ள மோதல் வேண்டாம்.. மத்திய அரசை குறை சொல்லி அரசியல் பண்ண மாட்டேன்.. நீங்களும் ஆளுனரை வச்சு அரசியல் செய்ய வேண்டாம்.. இந்த கோட்டை தாண்டி நீங்களும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்.. பிரதமர் மோடியிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய முதல்வர் விஜய்.. சட்டமன்றத்தில் ஆளுனர் அமைதியாக இருந்ததற்கு இதுதான் ரகசியம்…

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவிருந்த நிலையில், ஆளுநர் பங்கேற்பாரா, வெளிநடப்பு செய்வாரா, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் ‘வந்தே மாதரம்’ விவகாரத்தில் என்ன நடக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்புகள்

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே.. அண்ணாமலையை ஊடகங்கள் கண்டுகொள்வதே இல்லை.. பாஜகவில் இருக்கும்போது தலைப்பு செய்தியான அண்ணாமலை, இப்போது கட்டம் செய்தியில் கூட வருவதில்லை.. அண்ணாமலையின் தனி இயக்கம் தவறான முடிவோ? தமிழ்நாட்டில் இனி திமுக, அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது.. தவெகவையும் இன்னும் ரெண்டு வருஷத்துக்கு எதிர்க்க முடியாது.. என்ன செய்ய போகிறார் அண்ணாமலை?

  தமிழக அரசியலில் ஒரு காலத்தில் பேசுபொருளாக இருந்த அண்ணாமலை, இன்று ஒருவித அரசியல் மௌனத்தில் இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பாஜாகவில் இருந்தபோது, தினமும் ஊடகங்களின்

3 மாசத்துல கவிழ்ந்துரும்.. 6 மாசத்துல கவிழுந்துரும்ன்னு புலம்பிகிட்டே இருக்கீங்களே… எப்படி தவெக ஆட்சி கவிழும்.. 30 வருஷமா பிளான் போட்டு இந்த சீட்ல விஜய் உட்கார்ந்திருக்காரு.. அவ்வளவு சீக்கிரம் அந்த சீட்டை விட்டுகொடுத்துருவாரா? சரி அப்படியே கவிழ்ந்தாலும் உதயநிதியால் ஆட்சியை பிடிக்க முடியுமா? உங்க அப்பா ஸ்டாலினையே உங்களால ஜெயிக்க வைக்க முடியலை, ஆட்சியை பிடிக்க போறாங்களாம்.. காமெடி பண்ணாம ஒரு அஞ்சு வருஷம் புலம்பாம இருங்க.. 2031 வரட்டும், அப்புறம் பார்க்கலாம்…

தமிழக அரசியலில் இன்று விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரது அரசியல் பயணங்களும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, தவெக ஆட்சிஎவ்வளவு காலம் நீடிக்கும்

Sekar Babu

திமுகவுல நம்ம பவர் ஃபுல்லா போயிருச்சு.. மதிப்பும் இல்லை மரியாதையும் இல்லை.. பாஜகவுக்கு தாவிவிட வேண்டியதுதான்.. அதிரடி முடிவெடுத்தாரா சேகர் பாபு.. முதல் ஆப்ஷன் தவெகதான்.. ஆனால் விஜய், சேகர்பாபுவை சேர்க்க முடியாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்.. இப்போ நயினாரிடம் பேச்சுவார்த்தை என தகவல்.. சேகர்பாபு, செந்தில் பாலாஜி பாஜகவில் சேர அதிக வாய்ப்பா? அப்ப இன்னும் 2 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவா?

பாஸ், நம்ம ஊர் அரசியல்ல இப்போ ஒரு பிரளயமே வெடிக்கப் போகுது போல தெரியுது! திமுக-வோட ரெண்டு முக்கியத் தூண்களா இருக்குற சேகர்பாபுவும், செந்தில் பாலாஜியும் பார்ட்டியை

விஜய்யிடம் விர்ச்சுவல் வாரியர்ஸ்.. அண்ணாமலையிடம் வார் ரூம்.. மக்களை ஒருமுறை பார்த்தாலே போதும் விஜய்க்கு கொத்து கொத்தா வாக்கு விழுந்துரும்.. அண்ணாமலை ஒரே ஒரு பேட்டி கொடுத்தால் போதும், அரசியல் தெரிந்தவர்கள் எல்லோரும் அண்ணாமலை ரசிகர்கள் ஆகிவிடுவார்கள்.. விஜய்க்கு ரசிகர்கள் பலம்.. அண்ணாமலைக்கு தொண்டர்கள் பலம்.. விஜய்க்கு சிறுபான்மையினர் ஓட்டு.. அண்ணாமலைக்கு இந்து மக்கள் ஓட்டு.. கொஞ்சம் டஃப் பைட் தான் இருக்கும் போல தெரியுது..

தமிழக அரசியல் களம் தற்போது முற்றிலும் புதியதொரு பரிமாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டு வந்த பாரம்பரிய திராவிடக் கட்சிகளுக்கு

ஆந்திரா பவன் கல்யாணா இருக்கட்டும், இல்ல தமிழ்நாட்டு அண்ணாமலையா இருக்கட்டும்… அவங்க எவ்வளவுதான் ஆக்டிவ்வா ஓடி ஓடி பாலிடிக்ஸ் பண்ணினாலும், நம்ம தளபதி விஜய்யோட சினிமா கிரேஸுக்கும், எங்ஸ்டர்ஸ் கூட்டத்துக்கும் முன்னாடி அவங்களால ஒரு இன்ச் கூட ஈடுகொடுக்க முடியாது! டெல்லி மேலிடத்துக்கு இந்த உண்மை நல்லாவே தெரியும்… அதான் எப்படியாவது விஜய்கிட்ட இருந்து காங்கிரஸை பிரிச்சுடலாம்னு ஸ்கெட்ச் போடுறீங்க. உங்க தந்திரம்லாம் இங்க தவிடுபொடியாயிடும்!

தமிழக அரசியல் தளம் தற்போது ஒரு புதிய மற்றும் மிகவும் சுவாரசியமான தேசிய அளவிலான வியூக களமாக மாறியிருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான