எம்கே தியாகராஜ பாகவதர் – பியூ சின்னப்பா.. எம்ஜிஆர் – சிவாஜி.. ரஜினிகாந்த் – கமல்ஹாசன்.. விஜய் – அஜித்.. தமிழ் சினிமாவின் சகாப்தங்கள்.. ஓய்வை நெருங்கும் ரஜினி, கமல்.. விஜய் முதல்வர், அஜித் ரேஸ்.. தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்ன? சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், தனுஷ் , சிம்புவை வைத்து தான் ஓட்டனுமா? 300 கோடி , 500 கோடி வசூல் எல்லாம் இனி கனவு தானா?

தமிழ் திரையுலகின் நூற்றாண்டு கால வரலாற்றை திரும்பிப் பார்த்தால், அது எப்போதுமே இரு பெரும் ஆளுமைகளின் அசாத்திய மோதல்களாலும், அவர்களின் ரசிகர் கூட்டத்தினாலுமே அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து

எடப்பாடி ஆட்சியிலயும் சரி.. ஸ்டாலின் ஆட்சியிலயும் சரி.. அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாமலேயே ஆட்சி செய்துவிட்டார்கள்.. இனிமேல் அந்த நிலை மாறும்.. லஞ்சம் இன்றி, சிபாரிசு இன்றி திறமையுள்ள ஒரு சாதாரண நபர் கூட அரசு அதிகாரி ஆகலாம்… ஏன்னா இது எங்க தளபதி ஆட்சி.. இனிமேல் வேலையில்லைங்கிற பேச்சே இருக்காது.. ஆனால் அதே நேரத்தில் ஒழுங்கா வேலை செய்யலைன்னா பின்னி பெடல் எடுத்துருவாங்க…

தமிழக அரசு நிர்வாகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வந்த மந்தநிலைக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பறிபோன அவல நிலைக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள புதிய

வெறும் 15 லட்சம் உறுப்பினர்களை சேர்த்த அண்ணாமலை.. 1 கோடிக்கும் அதிகமான ஓட்டு வாங்கி ஆட்சியில் இருக்கும் விஜய்.. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.. விஜய்யை அண்ணாமலையால் நெருங்கவே முடியாதா? அதிகபட்சமாக திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளலாம்.. விஜய்யை தோற்கடிப்பது என்பது அண்ணாமலைக்கு கனவு தான்.. விஜய்யுடன் கைகோர்த்தால் திராவிட கட்சிகளை மாநிலத்தில் இருந்தே அகற்றிவிடலாம்.. அண்ணாமலை யோசிப்பாரா? விஜய் ஒப்புக்கொள்வாரா?

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, பாஜகவின் அண்ணாமலை மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்

விஜய்யிடம் ஏற்கனவே 35% வாக்கு இருக்கிறது.. தற்போது இணைந்துள்ள கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவீதம் ஒரு 7% இருக்கும்.. மொத்தம் 42% ஆயிருச்சு.. மீதியுள்ளது 58% தான்.. அதில் திமுக, அதிமுக ரெண்டும் சேர்ந்தாலே ஒரு 30 முதல் 35% இருக்கும்.. இதுபோக சீமானுக்கு ஒரு 5% வச்சாலும் மிச்சமிருக்கிறது18%.. அதை மொத்தமாக அண்ணாமலை வாங்கினால் கூட விஜய்யை அசைச்சு கூட பார்க்க முடியாது..

தமிழக அரசியலில் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் அவர்கள், ஆரம்பத்திலிருந்தே தனது அரசியல் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி வருகிறார். அரசியல் ரீதியாக தவெக-வின் முதன்மை

விஜய்யின் வெற்றி தான் அண்ணாமலைக்கு கிடைத்த ஊக்கம்.. ஒரே ஒரு பிரபல தலைவர் இருந்தால் போதும், அவருக்கு கீழே இருக்கும் சாமானியனுக்கும் பதவி கிடைக்கும் என்பது விஜய்யால் நிரூபணம் ஆகியுள்ளது.. திமுக, அதிமுக ஏன், தவெகவிடம் இருந்து கூட அண்ணாமலை கட்சியில் சேர பிரபலங்கள் வருவார்கள்.. அண்ணாமலையின் வார் ரூம், மிஸ்டர் க்ளீன் இமேஜ், சிறந்த அறிவாற்றல், இதெல்லாம் பிளஸ்.. பாஜகவின் கிளை, ஆர்.எஸ்.எஸ் அனுதாபி என்ற சந்தேகங்கள் அண்ணாமலைக்கு மைனஸ்.. பார்க்கத்தானே போறோம், அண்ணாமலையின் ஆட்டம் எப்படி இருக்க போகுதுன்னு…

தமிழக அரசியல் களத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் பெற்ற மாபெரும் வெற்றிதான், தற்போது அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி

அண்ணாமலையின் முதல் எதிரி திமுக.. திமுகவை விரட்டாமல் விட மாட்டார்.. அடுத்த எதிரி அதிமுக.. அடுத்த தேர்தலுக்குள் அதிமுகவை இல்லாமல் செய்துவிடுவார்.. 3வது எதிரி தான் விஜய்.. சினிமா கவர்ச்சியா? இளைஞர்களின் புரட்சியா பார்த்துவிடலாம்?

தமிழக அரசியல் களத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழ்நாட்டிற்கென தனித்துவமான புதிய பிராந்திய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ள முன்னாள்

நீ என்ன வேணும்னாலும் எழுதிக்கோ.. என்ன வேணும்னாலும் விமர்சனம் பண்ணிக்கோ.. நான் அஞ்சு வருஷமும் மீடியாவை சந்திக்க மாட்டேன்.. முதல்வர் விஜய்… தினமும் மீடியாவை சந்திப்பேன், ஆனால் ஏடாகூடாமா கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை வச்சு செய்வேன்.. அண்ணாமலை.. நிஜமாகவே இரு துருவங்கள் தான்.. ஆனால் இரண்டு துருவங்களுமே நல்லவர்கள்.. நல்லவனுக்கு நல்லவனே போட்டியாக வந்தால் எந்த நல்லவன் ஜெயிப்பான்? மில்லியன் டாலர் கேள்வி…

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு விசித்திரமான, அதே நேரத்தில் மிகவும் சுவாரசியமான ஒரு புதிய சகாப்தம் தற்போது தொடங்கியுள்ளது. மாற்று அரசியலின் இரு பெரும்

விஜய்யை குறை சொல்லவோ, விமர்சனம் செய்யவோ ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி என யாருக்கும் தகுதி இல்லை.. எல்லோருமே ஊழல் ஆட்சி கொடுத்தவர்கள்.. ஆனால் விஜய் தப்பு செய்தால் அண்ணாமலை தட்டி கேட்பார், ஏனெனில் அவர் இன்னும் மிஸ்டர் க்ளீன் தான்.. விஜய்யா? அண்ணாமலையா? என தமிழக அரசியல் களம் மாறும்போது திமுகவும், அதிமுகவும் வேடிக்கை பார்ப்பார்கள்.. அண்ணாமலையை விஜய் எப்படி சமாளிக்க போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.. இப்போது அமைதியாக இருப்பது போல் அண்ணாமலை கேள்வி கேட்கும்போது விஜய்யால் அமைதியாக இருக்க முடியாது…

தமிழக அரசியல் களம் எத்தனையோ திருப்பங்களைக் கண்டிருந்தாலும், தற்போது உருவாகி வரும் புதிய அரசியல் சூழல் இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான விவாதங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

விஜய்க்கு விழுந்த ஓட்டுக்களில் 50% அதிமுக, திமுகவை பிடிக்காதவர்களின் ஓட்டுக்கள்.. வேறு ஆப்ஷன் இல்லாததால் விஜய்க்கு அந்த ஓட்டுக்கள் விழுந்தது.. அண்ணாமலை என்ற ஒரு ஆப்ஷன் வந்துவிட்டால் விஜய் வாக்குசதவீதம் பெருமளவில் சரியும்.. அண்ணாமலை அறிவாளி, ஐபிஎஸ் அதிகாரி, உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை கரைச்சு குடிச்சவர், பத்திரிகையாளர்களை ஓடவிடுவார், டேட்டாக்களை பிங்கர்டிப்பில் வைத்திருப்பார்.. விஜய் தனது ஆட்சியில் சின்ன தப்பு செஞ்சாலும் அண்ணாமலை சைடு வாங்கிவிடுவார்: அரசியல் விமர்சகர்கள்..

தமிழக அரசியல் களத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தசாப்தங்களாக தமிழகத்தை ஆண்டுவந்த திமுக, அதிமுக ஆகிய

annamalai

அண்ணாமலைக்கு நிச்சயம் ரஜினி ஆதரவு இருக்கும்.. இளைஞர்கள், பெண்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும்.. பாஜகவில் இருந்து வெளியே வந்ததால் சிறுபான்மையினர் ஆதரவும் இருக்கும்.. திராவிட கட்சியின் அதிருப்தியாளர்களின் ஆதரவும் இருக்கும்.. விஜய் – அண்ணாமலை போட்டி கடுமையாக இருக்கும்.. 2031 வரை காத்திருக்க தேவையில்லை.. இடைத்தேர்தலிலேயே அண்ணாமலை தன்னை நிரூபித்துவிடுவார்.. தமிழ்நாட்டில் இருந்து திராவிட கட்சிகள் துடைத்தெறியப்படும்.. எப்படியோ தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்தால் சரிதான்…

தமிழ்நாட்டின் அரசியல் களம் தற்போது வரலாறு காணாத ஒரு புதிய திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அண்ணாமலை அவர்கள் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறி ஒரு