அண்ணாமலை விதைச்சு, உரம் போட்டு வளர்த்ததை விஜய் அறுவடை பண்ணிட்டு போயிட்டார்.. திமுக எதிர்ப்பு என்ற விதையை விதைச்சு, நடைப்பயணம், பொதுக்கூட்டம்ங்கிற உரம் போட்டு திமுக ஒரு தீய சக்தின்னு அண்ணாமலை மக்களிடம் விதைச்சார்.. ஆனால் பாஜக எடுத்த தவறான முடிவால், திடீரென உள்ளே புகுந்த விஜய் அதை அறுவடை செய்துவிட்டார்.. அண்ணாமலை மீண்டும் விதைத்து உரம் போட்டால் 2031ல் அவரே அறுவடை செய்யலாம்.. வாய்ப்பு இருக்குது ராஜா..
தமிழ்நாட்டு அரசியல் தளம் கடந்த சில ஆண்டுகளாக கண்டிராத அளவிற்கு புதியதொரு அரசியல் கணக்குகளையும், எதிர்பாராத திருப்பங்களையும் சந்தித்து வருகிறது. இந்த அதிரடி மாற்றங்களுக்கு பின்னால் இருக்கும்