என்னங்கடா 50 வருஷமா சமூகநீதி ஆட்சி நடத்தியிருக்கீங்க.. பட்டியல் இனத்தவர் பஸ்ல ஏறி உட்கார்ந்துருவாங்கன்னு, அந்த கிராமத்துக்கே 21 வருஷமா பஸ் விடலை..

என்னங்கடா 50 வருஷமா சமூகநீதி ஆட்சி நடத்தியிருக்கீங்க.. பட்டியல் இனத்தவர் பஸ்ல ஏறி உட்கார்ந்துருவாங்கன்னு, அந்த கிராமத்துக்கே 21 வருஷமா பஸ் விடலை.. இன்னும் எத்தனை கிராமம்

60 வருஷமா என்ன தான் ஆட்சி செஞ்சீங்க… மின்சாரத்தையே பார்க்காத ஒரு கிராமம், அதுவும் மதுரை பக்கத்துல இருந்ததை இத்தனை வருடம் அரசியல்வாதிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை.. தவெக அரசு வந்து தான் இப்ப மின்கம்பம் நட்டிருக்கு.. உலகம் டிஜிட்டல் ரேஞ்சுக்கு போய்கிட்டு இருக்கு.. இங்க என்னடான்னா இப்ப தான் கரண்ட் கொடுத்திருக்கோம்.. தமிழ்நாட்டை எவ்வளவு வருசம் பின்னோக்கி வச்சிருக்காங்க ரெண்டு திராவிட கட்சிகளும்…

தொழில்நுட்பமும் டிஜிட்டல் மினுமினுப்புகளும் உலகையே ஆட்டிப்படைக்கும் இந்த 2026 ஆம் ஆண்டிலும், மின்சாரமே இல்லாத ஒரு கிராமத்தை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா என்றால், ஆம்

நகரங்களை மட்டும் ஜொலிக்க வச்சுட்டு கிராமங்களை இருட்டுல தள்ளுறதுக்கு இது ஒன்னும் பழைய கார்ப்பரேட் அரசியல் இல்லை! நகர்ப்புற மேம்பாடு எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கிராமப்புற வளர்ச்சியும் முக்கியம்! எங்களுக்கு நகரமும் கிராமமும் ரெண்டு கண்கள் மாதிரி! ரெண்டையும் ஒரே நேர்க்கோட்டுல வச்சு எப்படி சிங்க நடை போட வைக்கணும்னு எங்க சிஎம் விஜய் அண்ணனுக்கு நல்லாவே தெரியும்!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுப் பொறுப்பேற்றது முதல், மாநிலத்தின் உள்கட்டமைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன.