நடுவழியில் கார் டயரில் காற்று இல்லாமல் போய்விட்டதா…? கவலை வேண்டாம் வந்துவிட்டது ஏர்மோட்
கார் மற்றும் டூவீலர் ஓட்டுபவர்களுக்கு அடிக்கடி பழுதாகுவது டயர் மற்றும் டியூப்கள் தான். இதற்கு மிக முக்கியமான காரணம் டியூப்பில் சரியான அழுத்தத்தில் காற்றை அடைத்துப் பராமரிக்காதது