ஒரு தவெக எம்.எல்.ஏவுக்கு 50 கோடி.. மொத்தம் 700 கோடி பட்ஜெட்… சபரீசன் போட்ட ஸ்கெட்ச்.. டெல்லி ராஜகோபாலன் தெரிவித்த அதிர்ச்சி தகவல்… செந்தில் பாலாஜியை தூக்கிருவாங்க.. அவரு உள்ளே போயிட்டாருன்னா வெளியே வருவது ரொம்ப கஷ்டம்.. போன தடவை மாதிரி செந்தில் பாலாஜி ஹாஸ்பிட்டல் எல்லாம் போய் நடிக்க முடியாது.. இந்த தடவை ஈடி டெல்லிக்கு கூட்டிட்டு போயிருவாங்க.. திகார் தான் இனி நிரந்தரம்? அரசியல் விமர்சகர்கள் பகீர் தகவல்…
தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் உச்சகட்டப் பரபரப்பையும் அதிரடித் திருப்பங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. விஜய் அவர்கள்