ஈரான் மீது அணுகுண்டு போடு.. பாகிஸ்தானை தூண்டிவிடும் அமெரிக்கா? ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க டிரம்ப் திட்டமா? ஈரானும், பாகிஸ்தானும் அணுகுண்டு போர் நடத்தினால் 2 நாடுகளையும் ஒழிச்சிடலாம்.. மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தலாம்.. பாகிஸ்தானின் அணுகுண்டை வைத்து இந்தியாவையும் பயமுறுத்தலாம்.. ஆனால் மோடி இதற்கெல்லாம் பயப்படுகிற ஆளா?
ஈரான் மீதான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கூறும் சில கருத்துக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.