செந்தில் பாலாஜியை கிழித்து தொங்கவிட்ட முதல்வர் விஜய்.. திமுகவுக்கு எப்பவும் ஒரு பழக்கம் ஒன்று உண்டு. ஆதாரத்தை பக்கத்துலயே வச்சுக்கிட்டு போய் மத்தவங்ககிட்ட தேடிட்டு இருப்பாங்க. அப்படிதான் நான் party fund-னு சொன்னதும் ஆதாரம் கேட்டாங்க. இப்பவும் சொல்றேன், ஆதாரம் பக்கத்துல தான் இருக்கு. முதல்வர் விஜய் ஆவேசம்..

அமலாக்கத்துறை திமுகவினர் குறித்தும் குறிப்பாக செந்தில் பாலாஜி குறித்து என்ன சொல்லியிருக்கிறது என்பது குறித்து முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் ஆவேசமாக கூறியதாவது:

அமலாக்கத்துறை அவ்வளவு தகவல்களை சொல்லியிருக்கு. அதாவது டாஸ்மாக் துறைக்கு அமைச்சரா இருந்த திரு செந்தில் பாலாஜி தன் அமைச்சர் பதவியை, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். அதாவது abusing their official position…

அப்புறம்… அப்புறம் இன்னும் இந்த அமலாக்கத்துறை சொல்லுது, அது என்ன தெரியுமா? abusing their official position and with dishonest intention entered into criminal conspiracy during the year 2021 onwards. Dishonest intention! What a great achievement! What a great achievement! Dishonest intention… அதுதான் திமுக.

போன ஆட்சியில டாஸ்மாக்கை கையில் வச்சிருந்த அமைச்சர் இருக்காரே, அவரோட சேர்ந்து IAS officer உள்ளிட்ட அதிகாரிகள் சில பேரும் அந்த விஷயத்துல ஈடுபட்டு இருக்காங்க. அது இல்லாம சில individuals பேரும் அதுல mention ஆகி இருக்கு.

அதுல ரதீஷ்ன்னு ஒருத்தர் பல officers-களோட transfer-அ, குறிப்பா DRO level officer-களோட transfer-அ எல்லாம் decide பண்ணிருக்கு. இவரைப் பற்றி சொல்றப்போ “A central figure operating as an unauthorized power broker”… எவ்வளவு பெருமையா சொல்லி இருக்கு பாருங்க.

இந்த ரதீஷ் உத்தரவின் படி தான் அப்ப TASMAC MD-யா இருந்த IAS officer-ஏ செயல்பட்டாருன்னு ED சொல்லி இருக்கு.

யார் இந்த ரதீஷ்? இவரு யாருக்கு நெருக்கமானவரு? நம்மளுடைய அரசு வந்ததுக்கு அப்புறம் இவரு ஏன் துபாயில போய் ஒளிஞ்சுகிட்டாரு? யாரோட instructions-ல இதெல்லாம் இத்தனை வருஷமா அவரு செஞ்சிட்டு இருந்தாரு? பதில் சொல்வாங்களா? ம்ம்… கடவுளுக்கு தான் வெளிச்சம்.

அப்புறம், திரு செந்தில் பாலாஜியோட சகோதரர் திரு அசோக் குமாரும் TASMAC transport tenders-ல தலையிட்டாருன்னு சொன்னதோட fraud and manipulation and illicit financial transactions-ல அவரைப் பத்தியும் ED சொல்லி இருக்கு.

Next point, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

In the form of party fund…

The bribes in the form of party fund is collected for the benefit of the party in power and which is running the Tamil Nadu Government.

The party in power and which is running the Tamil Nadu Government.

எந்த Government-அ அப்ப rule பண்ணிட்டு இருந்தது? DMK.

இப்ப சொல்லி… இப்ப அடுத்ததுதான் climax-உ, இதக் கேளுங்க.

The direct beneficiary of the party fund is Shri M.K. Stalin, Chief Minister of Government of Tamil Nadu, and his son Shri Udhayanidhi, Deputy Chief Minister, and Kavi Prasad, D. Ramesh, Prabhu, and many other unknown persons, government officers collect bribes in the form of party fund…

இது இந்த ஒரு department மட்டும் இல்ல, அடுத்து ஒரு department இருக்கு, அதுல…

…எங்களோட அனுபவம் பத்தி தெரியுமா, எங்களோட அரசியல் seniority பத்தி தெரியுமா அப்படின்னு வீர வசனம் எல்லாம் பேசுவாங்களே, அவங்களோட seniority-அ பத்தி, அவங்களோட அனுபவத்தை பத்தி, அவங்களோட அந்த அரசியல் பாரம்பரியத்தை பத்தி மக்களுக்கு நாம எடுத்து சொல்லணும்ல. இதெல்லாம் சொன்னா எந்திரிச்சு ஓடிடுவாங்க. அதுக்கு நாம பொறுப்பில்லை.

இப்பவும் சொல்றேன், நீங்க ஆதாரம் கேட்டீங்கன்னா, நீங்க பார்லிமென்ட் வரைக்கும் எல்லாம் போகத் தேவையில்லை. இங்க நம்ம சட்டசபைக்குள்ள லைப்ரரி இருக்கு. அங்க போய் தேடிப் பாருங்க. சர்க்காரியா கமிஷன் எழுதின புக்கு, 60 வருஷத்துக்கு முன்னாடி எழுதின புக்கு இன்னும் இருக்கு. “Mr. Clean”, “Mr. Clean”-னு சொல்லிக்கிறாங்களே, அப்பவே அப்படினா, இப்ப யோசிச்சு பாருங்க, Mr. Clean-ஆ.

திமுகவுக்கு எப்பவும் ஒரு பழக்கம் ஒன்று உண்டு. ஆதாரத்தை பக்கத்துலயே வச்சுக்கிட்டு போய் மத்தவங்ககிட்ட தேடிட்டு இருப்பாங்க. அப்படிதான் நான் party fund-னு சொன்னதும் ஆதாரம் கேட்டாங்க. இப்பவும் சொல்றேன், ஆதாரம் பக்கத்துல தான் இருக்கு. இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்…

Leave a Comment