தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே முத்தமிழ் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். மருத்துவமனை புறக்காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் காவேரி புதன்கிழமை முத்தமிழின் உணவகத்திற்கு சாப்பிட சென்றிருக்கிறார். சாப்பிட்ட உணவிற்கான பணத்தை...
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த ஏழு நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சென்னை பெரு நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் அடுத்த...
பள்ளி மாணவரை தலைமை ஆசிரியர் தாக்கியதாக கூறி தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி மாணவனின் தாயார் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போரட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி அருகே...
கடந்த சில வாரத்திற்கு முன்னர் கொல்கத்தாவில் பணியிலிருந்த பெண் மருத்துவர் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து நாடு முழுவதும்...
விளையாட்டு போட்டிகளில் உலகம் முழுவதும் தனக்கென ஒரு தனித்துவத்தை பெற்றுள்ளது கிரிக்கெட் விளையாட்டு. அதிலும் இந்தியாவை பொறுத்த மட்டிலும், இது வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்கப்படாமல் உணர்வாகவும் பார்க்கப்படுகிறது. உலகத்தின் எந்த மூலையில் இந்திய அணி...
தமிழ வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தளபதி’ என செல்லமாக அழைக்கப்படுபவருமான நடிகர் விஜய் நடித்துள்ள “கோட்” படம் வருகிற ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் ரீலீஸாக உள்ளது. அரசியல் பிரவேசம் மேற்கொண்ட...
சட்ட விரோதமாக பணப் பறிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த வழக்கிலிருந்து தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள்டவுன்பட்டியை சார்ந்தவர் காளிகுமார். சரக்கு வாகண ஓட்டுனரான இவர் தனது வாகணத்தில் வழக்கம் போல சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளார். திருச்சுழி – ராமநாதபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த காளிக்குமாரின் வாகனத்தை இரு...
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி முன்னூற்றிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் முண்டக்காய், மெப்பாடி, சூரல் மலை பகுதிகளில் மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மீட்பு பணியில்...
தமிழகத்தின் சட்ட மன்ற தேர்தலில் மட்டுமன்றி உள்ளாட்சி தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இதனால் பெரும்பான்மையுடன் அக்கட்சியை சேர்ந்தவர்களே மேயர், நகர் மன்ற பெருந்தலைவர் என பல்வேறு பதவிகளை பெற்றனர் கூட்டணியைமைத்து...