கருணாநிதியின் சர்க்காரியா கமிஷன் ஊழல், ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் ஊழல்.. சட்டமன்றத்தில் கிழித்து தொங்கவிட்ட் முதலமைச்சர் விஜய்.. பதில் சொல்ல முடியாமலும், வெளியேற முடியாமலும் திணறிய திமுக எம்.எல்.ஏக்கள்.. இதுதாண்டா மாஸ்…

தமிழக முதல்வர் விஜய் இன்று சட்டமன்றத்தில் ஆவேசமாக பேசிய ஊழல்வழக்குகளின் சாரம்சம் இதோ:

அமலாக்கத்துறை… அமலாக்கத்துறை அனுப்புன டாக்குமெண்ட்…

நான் மறுபடியும் சொல்றேன், நான் கோர்ட், கேஸ், விசாரணைக்குள்ளலாம் நான் போகல. அதுக்குள்ளலாம் நான் போகல. அந்த டாக்குமெண்ட்ல… அந்த டாக்குமெண்ட்ல இருக்கிற சில தகவல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லணும்ல! இத… இத முழுசா படிச்சா இரண்டு மூன்று நாள் ஆகும். ஹைலைட்ஸ மட்டும் படிக்கிறேன்.

இந்த சர்க்காரியா கமிஷன், சர்க்காரியா கமிஷன்னு ஒன்னு இருக்கு. அதுல என்ன இருக்குன்னு கொஞ்சம் பார்க்கலாம். 1970s-ல திமுக ஆட்சி இருந்தப்ப, சத்யநாராயணா பிரதர்ஸ்னு ஒரு கம்பெனிக்கு வீராணம் திட்டத்துக்கான குழாய்கள் தயாரிக்கிற டெண்டர் கொடுத்த விவகாரம் பத்தி, சர்க்காரியா விசாரணை கமிஷன் இறுதி அறிக்கை தமிழ் டிரான்ஸ்லேஷன் தொகுதி 1-இல் வீராணம் திட்டம்னு சொல்லி ஒரு தனி சேப்டரே இருக்கு. அதுவும் 80 பக்கத்துக்கு இருக்கு. அதாவது 71-ஆம் பக்கத்துல இருந்து 150-வது பக்கம் வரைக்கும் அந்த சேப்டர் இருக்கு.

அதுல… மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அதுல… டெண்டர் வேணும்னா 2.5% கமிஷன் தரணும்னு கலைஞரோட மருமகன் திரு மாறன் கேட்டாராம்!”

அடுத்ததாக பார்ட்டி ஃபண்ட் குறித்து முதல்வர் பேசியதாவது:

Next point, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

In the form of party fund…

The bribes in the form of party fund is collected for the benefit of the party in power and which is running the Tamil Nadu Government.

The party in power and which is running the Tamil Nadu Government.

எந்த Government-அ அப்ப rule பண்ணிட்டு இருந்தது? DMK.

இப்ப சொல்லி… இப்ப அடுத்ததுதான் climax-உ, இதக் கேளுங்க.

The direct beneficiary of the party fund is Shri M.K. Stalin, Chief Minister of Government of Tamil Nadu, and his son Shri Udhayanidhi, Deputy Chief Minister, and Kavi Prasad, D. Ramesh, Prabhu, and many other unknown persons, government officers collect bribes in the form of party fund…

இது இந்த ஒரு department மட்டும் இல்ல, அடுத்து ஒரு department இருக்கு, அதுல உள்ளதும் வெளியே வரும்..

இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

 

Leave a Comment