சட்டசபையில பேப்பரை பார்த்து வாசிக்கிறதை நிப்பாட்டுங்க.. எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு அதிரடியா ஸ்பாட்டிலேயே பதிலடி கொடுங்க.. மீடியாவை தைரியமா சந்தியுங்க.. ஏடாகூடமா கேள்வி கேட்குற பத்திரிகையாளர்களை வச்சு செய்யுங்க.. நிறைய ஹோம்வொர்க் பண்ணுங்க.. எல்லா டேட்டாவையும் பிங்கர்டிப்ல்ல வைச்சிக்கோங்க.. அதிமுக, திமுகவை எதிர்த்து ஈசியா அரசியல் செஞ்சிடலாம்.. அண்ணாமலைகிட்ட அரசியல் செய்றது கொஞ்சம் கஷ்டம்.. அவருக்கு சவாலா மாறலைன்னா ஆட்சியை தக்க வைக்க முடியாது சார்.. கவனம் சார்…

தமிழக சட்டசபை என்பது ஒரு மாநிலத்தின் ஜனநாயக கோவில்; அங்கு நடக்கும் விவாதங்களும், எடுக்கப்படும் முடிவுகளும்தான் ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. ஒரு புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள

காமராஜர் மாதிரி நேர்மையான அரசியல் மட்டும் பத்தாது.. ஜெயலலிதா மாதிரி அதிரடி அரசியலும் பண்ணனும்.. கருணாநிதியையே புடிச்சு ஜெயில்ல போட்டவங்க ஜெயலலிதா.. தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் அரெஸ்ட் பண்ணி உள்ளே வையுங்க சிஎம் விஜய் சார்.. குறிப்பாக மக்கள் பணத்தை கொள்ளையடிச்ச அரசியல்வாதிங்க மேல கேஸ் போடுங்க.. அந்த கேஸ் வருடக்கணக்கில் இழுக்காம அதிகபட்சம் 6 மாதத்திற்குள் தீர்ப்பு வரும்படி வழக்கை நடத்துனுங்க.. மக்கள் காசை தொட்டவங்க ஒருத்தர் கூட வெளியே இருக்கக்கூடாது.. இந்த அதிரடி அரசியல் தான் உங்களை ரொம்ப நாளைக்கு முதல்வர் சீட்ல உட்கார வைக்கும்..

அரசியல் களத்தில் நேர்மையும் தூய்மையும் ஒரு தலைவனுக்கு மிக முக்கியமான ஆபரணங்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் எளிமையும், தூய்மையான அணுகுமுறையும்,

எல்லா கட்சியும் பண்ணின தேர்தல் யுக்தியை தவெக 1 % கூட செய்யவில்லை.. நான் நல்லது செய்வேன் என்று விஜய் சொல்வதை விட விஜய் வந்தால் நல்லது செய்வார் என்பதை சொல்ல வைத்தார்கள்.. 1 தொகுதிக்கு 25 இன்ஸ்டாகிராம் பக்கம்.. அப்படியென்றால் 234 தொகுதிக்கு எவ்வளவு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.. ஒரு நாளைக்கு 2 வீடியோ வீதம் சுமார் 5000 பக்கங்களில் இருந்து 10000 வீடியோ தினசரி அப்லோடு ஆகும்.. லோக்கல் வேட்பாளர் எதுவுமே பேச மாட்டார்.. அவரை பற்றி இன்ஸ்டாகிராம் வீடியோ மட்டுமே பேசியது.. இந்த 5000 பக்கங்களும் ஒருவருக்கொருவர் ஷேர் பண்ணினாங்க.. ஒரு கட்டத்தில் மக்களும் ஷேர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.. அப்புறம் என்ன விசில் தீ பத்திக்கிச்சு.. இதுதான் தவெக வெற்றியின் ரகசியம்…

தமிழக வெற்றி கழகத்தின் அண்மைய தேர்தல் வெற்றி என்பது இந்திய அரசியல் வரலாற்றிலேயே இதுவரை யாரும் கையாண்டிடாத ஒரு புதிய டிஜிட்டல் புரட்சியாக பார்க்கப்படுகிறது. பாரம்பரிய அரசியல்

முதல் தேர்தலில் 35% வந்துருச்சுன்னு இறுமாப்பு வந்துடக்கூடாது விஜய் சார்.. இடைத்தேர்தலிலும் உங்களையே ஆதரிப்போம்.. ஆனால் நீங்கள் மட்டும் அல்ல, உங்க மினிஸ்டர்களையும் தப்பு செய்யாம நீங்க தான் பாத்துக்கிடனும்.. எந்த அமைச்சர் தப்பு செஞ்சாலும் நாங்க உங்களை தான் கேள்வி கேட்ப்போம், ஏன்னா நாங்க உங்களை நம்பித்தான் ஓட்டு போட்டோம்.. நீங்க தப்பு நடக்குறதை கண்டிக்கலைன்னா உங்களையும் தூக்குவோம், இன்னொருத்தரையும் உட்கார வைப்போம்.. நாங்க நினைச்சா அது முடியும்.. அண்ணாமலை வேற ரெடியாகிகிட்டு இருக்காரு.. அதனால் கொஞ்சம் பாத்து நடந்துக்கோங்க சார்… ஜென் ஸி இளைஞர்கள் எச்சரிக்கை…

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது தேர்தல் களத்திலேயே முப்பத்தைந்து விழுக்காடு வாக்குகளை வாரி வழங்கி, திரு. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்த பெருமை

விஜய் அண்ணா.. உங்களை ஆட்சியில் உட்கார வைத்தது நாங்கள் தான்.. அதற்காக நீங்கள் தப்பு செய்தாலும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று கனவிலும் நினைக்காதீங்க.. நீங்களும் தப்பு செய்தாலும் உங்களையும் நாங்கள் கேள்வி கேட்போம்.. ஆட்சியை தக்க கொள்கையில் சமரசம் செய்தால் தட்டி கேட்போம்.. ப சிதம்பரத்தை நீங்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தால் அதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை, ஆனால் அவருக்கு தேவையானதை செய்து கொடுத்தால் எதிர்ப்போம்.. ஊழல் பெருச்சாளிகளையும், வாரிசு அரசியல் பண்ணுகிறவர்களையும் நெருங்க விடாதீர்கள்.. இது உங்களுக்கு பகிரங்க எச்சரிக்கை…

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்கள், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி ஆட்சி கட்டிலில் அமர்ந்திருப்பது முழுக்க முழுக்க இளைஞர்களின்

தமிழ்நாடு என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா, காலம் காலமா நீங்க மட்டும்தான் ஆளணும்னு குத்தகைக்கு எடுக்க? தமிழ்நாட்டை தூக்கி TVK கிட்டதான் கொடுத்திருக்கீங்க தமிழ்நாட்டை பாகிஸ்தான் கிட்டயோ, தீவிரவாதிங்க கையில கொடுத்த மாதிரி புலம்புறீங்களே.. முதலமைச்சர் சீட் என்ன அரசு வேலையா? 68 வயசு வரைக்கும் ரிட்டயர்டு ஆகிற வரைக்கும் அதே சேர்ல உட்கார? இது மக்கள் கொடுத்த இடம்.. மக்கள் நினைச்சா, அந்த சீட்டை கொடுப்பாங்க.. நினைச்சா அந்த சீட்டை புடுங்குவாங்க.. மக்கள் தீர்ப்புக்கு கொஞ்சமாவது மதிப்பு கொடுங்கடா…

தமிழ்நாட்டின் அண்மைக்கால அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய ஜனநாயக விவாதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் அசுர வளர்ச்சியும், தேர்தல்

ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லிடா… ரீல்ஸ் போட்ட இளைஞர் கூட்டமெல்லாம் இப்ப நியூஸ் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.. சட்டசபையில என்ன நடக்குது? ஒவ்வொரு நாளும் இந்த அரசு மக்கள் விரோதத்திற்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை என்ன? அன்றாட மக்களின் பிரச்சனைகளை இந்த அரசு எப்படி தீர்வு காண்கிறது? என்றெல்லாம் நியூஸ் பார்த்து தெரிஞ்சிகிட ஆரம்பிச்சிட்டாங்க.. ரீல்ஸ் போட்டு லைக்ஸ், ஷேர் பண்றவங்க மட்டும் கிடையாதுடா இந்த ஜென் ஸி கூட்டம்.. அரசியலும் படிக்க ஆரம்பிச்சிட்டோம்.. சீரியலும் பார்ப்போம், நியூசும் பார்ப்போம்ன்னு பெண்களே முடிவு பண்ணிட்டாங்க.. இனிமேல் மக்களை ஏமாத்த எந்த திராவிடம் நினைச்சாலும் முடியாது..

தமிழ்நாட்டு அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய சித்தாந்த மற்றும் தலைமுறை மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் மிகத்தெளிவாக உணர்த்துகின்றன. “ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லிடா”

போலி விளம்பரங்களை வச்சு நீங்க கட்டிய பிம்பம் எல்லாம் தரைமட்டமாகிடுச்சு! ஏன்னா, அரசாங்க பணத்துல உங்க குடும்ப பேரை எழுத இது திராவிட ஆட்சி இல்ல… ஒவ்வொரு ஏழையோட வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த தவெக-வின் புதிய பொற்காலம்.. தமிழ்நாட்டிற்கு ஊழலில் இருந்து முழு விடுதலை! உங்க ஊழல் நெட்வொர்க்கை அடியோடு அறுக்க வந்த இரும்புக்கரம்டா எங்க முதலமைச்சர்!

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அரண்மனை விளம்பரங்களுக்கும், குடும்ப துதிபாடும் போலி பிரசாரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு புதிய நிர்வாக கலாச்சாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய நல்லாட்சி

நாங்க கோட்டைக்கு வந்தது சும்மா நாற்காலியில உட்கார, விபரம் தெரியாத ஆளுங்க இல்ல… உங்க ‘ஸ்கெட்ச்’ எல்லாத்தையும் கிழிச்சு எறிஞ்சுட்டு, சாமானியனுக்கான ‘ஸ்கீமை’ ஜெயிக்க வைக்க வந்த சிங்கங்கள்! மக்கள் காசுல கை வச்சா, நீங்க பார்க்கப்போறது சஸ்பென்ஷன் ஆர்டர் இல்ல, ஜெயில் கம்பிகள்! இனி தவெக அகராதியில ‘லஞ்சம்’ என்ற வார்த்தைக்கே இடமில்லை!

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கோட்டையின் அதிகாரம் என்பது வெறும் தேர்தல் வெற்றிகளுக்கான களமாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையை மாற்றி, அது மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் ஒரு புனிதமான

Gen Z இளைஞர்கள் தானாக அரசியலுக்கு வந்தால் அது தவெக.. Gen Z இளைஞர்களை காசு கொடுத்து வரவச்சு அறிவாலயத்தில அரசியல் செஞ்சா அது திமுக… Gen Z இளைஞர்கள் மூளையை யூஸ் பண்ணி மீம்ஸ் போட்டால் அது தவெக.. Gen Z இளைஞர்களுக்கு ரூ.200 கொடுத்து எல்லாரும் ஒரே போஸ்ட்டை காப்பி பேஸ்ட் செய்தால் அது திமுக.. உங்களுக்கெல்லாம் இந்த அரசியல் வராதுப்பா.. இதுவரைக்கும் சம்பாதிச்சிங்கள, அதை காப்பாத்திகிட்டு நடக்குற ஆட்சியை வேடிக்கை மட்டும் பாருங்க.. நானும் Gen Z இளைஞர்களை கவருகிறேன்னு காமெடி பண்ணிகிட்டு இருக்காதீங்க…

தமிழ்நாட்டு அரசியல் களம் தற்பொழுது புதிய தலைமுறை இளைஞர்களின் வரவால் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக, இன்றைய Gen Z என்று அழைக்கப்படும்