இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளாததன் மூலம் மோடிக்கு சைலன்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார் ஸ்டாலின்.. காங்கிரஸ் உங்களுக்கும் எதிரி, எனக்கும் எதிரி.. நாம் ரெண்டு பேரும் சேர்ந்து காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்போம் என்பதுதான் அந்த மறைமுக மெசேஜ்.. 2029 தேர்தலில் திமுக – பாஜக கூட்டணி உறுதி.. ஜெயித்தால் மத்தியில் அமைச்சரவையில் பங்கு.. தோற்றால் திரிசங்கு நிலை தான்.. ரிஸ்க் எடுக்க போகிறாரா ஸ்டாலின்?
தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் புதிய கூட்டணி கணக்குகளையும், அதிர்வுகளை ஏற்படுத்தும் திருப்பங்களையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக, புதுடெல்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி