விஜய்க்கு நல்லவன் கெட்டவன் யாருன்னு தெரியல.. அவரு அரசியல்வாதியே கிடையாது.. மேடையிலேயே வறுத்தெடுத்த சரத்குமார்!
”தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை நான் இன்னும் ஒரு அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை” என நடிகர் சரத்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தான்