ஒரு பெரிய தலைவரின் கைதில் 2 விதமான அரசியல் கணக்கு இருக்கும்.. ஒன்று கைதானவர் அதை ஒரு தியாகமாக பிம்பம் செய்ய முயற்சிப்பார்.. இன்னொன்று கைது செய்தவர் அதை ஒரு சாதனையாக மேற்கோள் காட்ட முனைவார்.. இதில் யாருக்கு வெற்றி என்பதுதான் முக்கியம்.. கருணாநிதி கைதில் ஜெயலலிதாவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.. ஜெயலலிதா கைதிலும் கருணாநிதி டீசண்டாக நடந்து கொண்டார் என்ற பெயர் ஏற்பட்டது.. ஆனால் உதயநிதி விஷயத்தில் விஜய் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டார் என்றும் உதயநிதி பாத்ரூமில் ஒளிந்து கொண்டார் என்றும் கட்டமைக்கப்பட்டது.. இதில் யாருக்கு வெற்றி என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியப் தலைவரின் கைது என்பது வெறும் சட்டப் பூர்வமான நடவடிக்கை மட்டுமல்ல; அது இருதரப்புக்கும் இடையிலான மாபெரும் அரசியல் சதுரங்க விளையாட்டு.

உதயநிதி கைது சும்மா டிரைலர் தான்.. மெயின் பிக்சரே வேற.. பட்ஜெட் தொடர் மட்டும் முடியட்டும்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கைதுன்னு சும்மா தெறிக்க போகுது.. ஏண்டா அரசியலுக்கு வந்தோம்ன்னு ஊழல் செஞ்சு கோடியை சேர்த்த அரசியல்வாதிகள் புலம்புற நாள் வெகுதூரத்தில் இல்லை.. ஒருத்தரையும் விடமாட்டார் எங்கள் முதலமைச்சர் விஜய்.. பார்க்கத்தான போறீங்க இந்த விஜய்யோட ஆட்டத்தை…

தமிழக அரசியல் வரலாற்றில் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டும் விஷயத்தில் எந்தவொரு தயவுதாட்சண்யமும் இன்றி அதிரடி காட்டி வரும் முதலமைச்சர் விஜய்யின் இந்த ஆட்டம், எதிர்த்தரப்பினரை ஒட்டுமொத்தமாக

udhayanidhi Stalin

அரசியல் விமர்சகர்கள் போர்வையில் இருக்கும் எல்லா உபிக்களும் சொல்வது ஒன்று தான்.. உதயநிதி பேசியது தவறுதான்.. ஆனால் கைது நடவடிக்கை எடுத்திருக்க கூடாது.. அவதூறு வழக்கு போடுங்க, நீதிமன்றம் பார்த்து கொள்ளும் என்பதுதான்… இந்தியாவில் எந்த அவதூறு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது? அவர்கள் பேசி கொண்டே இருப்பார்கள், வழக்கு போட்டுக்கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவு தான் என்ன? நாலு பேரை கைது செய்து அதில் ரெண்டு பேரை ஜெயிலில் அடைத்தால் தான் பேசுபவருக்கு ஒரு பயம் வரும்.. ஆபாச பேச்சுக்கு ஒரு முடிவு வரும்.. பொதுமக்கள் கருத்து…

அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் இயங்கும் திமுக ஆதரவாளர்கள் அனைவரும் தற்போது ஒரே குரலில் பேசி வருவதை நடுநிலையான பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். திமுக மாநில

சனாதனத்தை தவறாக பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை எங்களாலயே கைது செய்ய முடியலை.. ஆனால் தமிழக முதல்வர் விஜய் தைரியமாக கைது செய்து பூனைக்கு மணி கட்டிவிட்டார்.. இனிப்பு வழங்கி கொண்டாடும் வட இந்திய பாஜக நிர்வாகிகள்.. அரவிந்த் கெஜ்ரிவாலையும், சிபுசோரனையும் ஈசியா தூக்கின பாஜக அரசு, ஸ்டாலின், உதயநிதி மேல் கைவைக்க கொஞ்சம் தயங்கியது.. ஆனால் தயங்காமல் வேலையை கச்சிதமாக முடித்துவிட்டார் விஜய்.. பாஜகவை கொள்கை எதிரின்னு விஜய் சொன்னாலும், அதே பாஜகவால் பாராட்டப்படுகிறார்…

சனாதன தர்மம் குறித்துத் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வந்த எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினைத் தமிழக முதல்வர் விஜய் அதிரடியாகக் கைது

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைதுக்கு பின் ரகசியமாக சர்வே எடுத்த தவெக நிர்வாகிகள்.. 90% கைது செய்தது சரி என்றே ரிசல்ட்.. இன்னும் ஒருசிலர் தஞ்சையில் வைத்தே கைது செய்திருக்கனும்.. குடும்பமே இப்படித்தான் பேசுவாங்க.. ஜாமின் குடுக்க கூடாது என்றெல்லாம் கோபமாக சொல்லியிருக்காங்களாம்.. திமுககாரங்க கூட உதயநிதியின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்களாம்.. சின்ன தலைவர் இப்படி பேசியிருக்க கூடாதுன்னு அவங்களே சொல்றாங்க.. கைது நடவடிக்கையை வைத்து உதயநிதியின் இமேஜை எகிற வைக்கலாம் என திமுக பிளான்.. ஆனால் உதயநிதியின் இமேஜ் படுபாதாளத்தில் டேமேஜ் ஆனது தான் மிச்சம்.. உதயநிதியின் குடும்பத்தினரே கண்டித்ததாக தகவல்…

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் ரகசியமாக ஒரு

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது விவகாரத்தை புத்திசாலித்தனமாக கையாண்ட தவெக.. தமிழ்நாட்டு ஊடகங்கள் உதயநிதிக்கு ஆதரவாக தான் பேசும்ன்னு தெரிஞ்சு, உதயநிதி பேசிய வீடியோ க்ளிப்பிங்கை தேசிய மீடியாவுக்கு கொடுத்து பரபரப்பு.. ஏற்கனவே சனாதன பேச்சால் உதயநிதி மீது கடுப்பில் இருக்கும் வட இந்திய மக்களுக்கு தேசிய ஊடகங்களின் விவாதங்கள் லட்டு சாப்பிட்டது போல் இருந்துச்சு.. உதயநிதி பேரு வட இந்தியா முழுவதும் டேமேஜ் ஆயிருச்சு.. தப்பித்தவறி கூட இந்தியா கூட்டணியில திமுகவை சேர்த்திடாதீங்கன்னு ஏகப்பட்ட கமெண்ட்.. ஒரு நிமிட பேச்சை வைத்து ஒரு கட்சியையே காலி செய்தது தவெக..

தமிழக அரசியலில் சமீபகாலமாக அரங்கேறி வரும் சம்பவங்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் வியூக மற்றும் அரசியல் நகர்வுகளின் முதிர்ச்சியை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்

Udhayanidhi

உதயநிதியின் பேச்சு தமிழ்நாட்டை தாண்டி தேசிய அளவிலேயே மீடியாக்கள் வெளுத்து வாங்கிடுச்சு! திமுகவை கூட்டணியில் வச்சிருந்தா டெபாசிட் கூட கிடைக்காதுன்னு இந்தியா கூட்டணிகாரங்களே நடுங்கி போயிருக்காங்கன்னா, உங்களோட அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்துடுச்சுன்னு அர்த்தம்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய பொறுப்பற்ற உரை தேசிய அளவில் பெரும் வைரலாகி, ஒட்டுமொத்த அரசியலையும் உலுக்கியுள்ளது. இந்தி மற்றும் ஆங்கில ஊடகங்கள் இவ்விவகாரம் குறித்துக்

ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி கைதுக்கு பின் திமுகவுக்கு அதிர்ச்சி அளித்த கைது தான் உதயநிதி கைது.. இதை திமுக எதிர்பார்த்திருக்காது.. அவதூறாக பேசினால் யாரால் என்ன செய்துவிட முடியும் என்ற நினைப்பு இப்போது திமுகவினர்களுக்கு அடியோடு போயிருக்கும்.. உதயநிதிக்கே இந்த நிலைமைன்னா நாமெல்லாம் எம்மாத்திரம் என யோசிக்க ஆரம்பித்திருப்பார்கள்.. பூனைக்கு யாராவது மணி கட்டித்தானே ஆக வேண்டும்.. முதல்வர் விஜய் கட்டிவிட்டார்.. இனிமேலாவது ஒழுங்கா இருங்க பாஸ்…

தமிழ்நாட்டு அரசியல்ல இப்போ செம ட்விஸ்ட் நடந்துட்டு இருக்கு. ரொம்ப நாளா கைவசம் பவரோடவே சுத்திட்டு இருந்த திமுகவுக்கு, இப்போ நடக்குற மாற்றங்கள் செம ஷாக் கொடுத்திருக்கு.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டபோது, அரை மணி நேரத்திலேயே செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தா கனிமொழி உதயநிதி விவகாரத்தில் இன்னும் மெளனம் ஏன்? உதயநிதியால் பேசப்பட்ட வார்த்தைகளின் தன்மையும், அதை நியாயப்படுத்த முடியாத சூழலும் அவருக்கே நன்றாக புரிந்துள்ளதா? ஒரு விஷயத்தில் உடனே குரல் கொடுப்பவர்கள், இன்னொரு விஷயத்தில் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

அரசியலில் சில நேரங்களில் ஒலிக்கப்படும் மௌனம், வார்த்தைகளை விட அதிக சத்தத்தோடு உண்மையை உரக்கப் பேசும். அனிதா ராதாகிருஷ்ணன் ஊழல் வழக்கில் சிக்கிச் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டபோது,

நாங்க எம்ஜிஆரையே பேசியிருக்கோம்.. ஜெயலலிதாவையே பேசியிருக்கிறோம்.. அப்பவெல்லாம் எங்களை கைது செய்யலையே.. ஆர்.எஸ்.பாரதி பேட்டி.. இதெல்லாம் ஒரு பெருமையா? அப்பவே உங்களை கைது செய்து சட்டப்படி தண்டனை வாங்கி கொடுத்திருந்தால் இன்னிக்கு உதயநிதி இப்படி பேசியிருப்பாரா? இனிமேல் மைக் கிடைச்சிருச்சுன்னு யாராவது பெண்களை அவதூறாக பேசினால் களி தான்.. தவெகவினர் ஆவேசம்..

ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் தலைவர்களைத் தாங்கள் மிகவும் பலவிதமாக பேசியதாகவும், அப்பொழுதெல்லாம் காவல்துறை தங்களைக் கைது செய்யவில்லை என்றும் தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி