உதயநிதி ஒன்னு நினைச்சு செய்றார், ஆனால் அதெல்லாமே சொதப்புது.. ஆனால் முதல்வர் விஜய் சாதாரண செய்றது கூட ஹிட் அடிக்குது.. சினிமாவுல விஜய்க்கும் உதயநிதிக்கும் இடையில எப்படி மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமோ, அப்படித்தான் அரசியலிலும்.. விஜய் பக்கத்துல கூட உதயநிதி போக முடியாது.. விஜய் கூட இளைஞர்கள் படை மிகப்பெரிய பிளஸ்.. உதயநிதி கூட இருக்குற ரிட்டயர்டு தலைவர்கள் அவருக்கு மிகப்பெரிய மைனஸ்..
தமிழக அரசியல் களம் எப்போதுமே சுவாரசியமான ஒப்பீடுகளுக்கும், புதிய தலைவர்களின் வருகையால் ஏற்படும் அதிர்வுகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. தற்போதைய அரசியல் சூழலில், திராவிட