அமைதி ஒப்பந்தம்னா Realஆ இருக்கணும்… இல்லேன்னா எங்க தாக்குதல் Royalஆ இருக்கும்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம், அமல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே பெரும் விரிசல்களை சந்தித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன்