துணை முதல்வர் பதவியும் கிடையாது.. 80 சீட்டும் கிடையாது.. விஜய் அந்த அளவுக்கு வொர்த்தும் இல்லை.. வாக்கு சதவீதத்தை நிரூபிக்காத விஜய்யை நாம் ஏன் கூட்டணியில் சேர்த்து பெரிய ஆளாக்க வேண்டும்.. விஜய் இல்லாமலேயே நம்மால் திமுகவை வீழ்த்த முடியும்.. டெல்லி மேலிடத்திடம் கறாராக பேசினாரா எடப்பாடி பழனிசாமி?
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ளன. திமுக கூட்டணி கிட்டத்தட்ட