யார் தயவும் தேவையில்லை.. நேரம் ஆக ஆக அதிகரித்து கொண்டே போகும் தவெகவின் முன்னிலை இடங்கள்.. 112 வந்துருச்சு.. தனித்து ஆட்சி.. தனித்துவமான ஆட்சி.. ஒரே தேர்தலில் திராவிடத்தை தோற்கடித்து சாதனை..
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள், அரை நூற்றாண்டுகால திராவிட அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்தை இன்று பதிவு செய்துள்ளன. “யார் தயவும்