tvk vijay - Chennai flood

4000 கோடியும் போச்சு, 4.5 வருஷமும் போச்சு!..சென்னை வெள்ள பாதிப்புக்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்..

சென்னையில் திரும்பத் திரும்ப நிகழும் வெள்ளப் பாதிப்புகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காகக் கோடிக்

ind vs sa

இன்று திக் திக் போட்டி! தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? டெஸ்ட் தோல்விக்குப் பதிலடி கொடுக்க காத்திருக்கும் ரசிகர்கள்..

இந்தியா சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் (0-2) படுதோல்வி அடைந்த இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அந்தத் தோல்விக்குப்

tvk vijay

புதுவையில் ஏற்பாடு செய்யப்பட்ட விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் ரத்து.. காரணம் என்ன?

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கான அனுமதி,

kamal - tvk vijay

விஜய் எனக்கு எதிரி இல்லை.. தமிழ்நாட்டை அழிக்கும் அதுதான் என் எதிரி.. டபுள் கேம் ஆடும் கமலஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தான் அறிவுரை சொல்லும் இடத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதே சமயம்,

nainar nagendran - annamalai bjp

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போறாரா..? அரசியல் நிலைப்பாட்டை சொன்ன நயினார் நாகேந்திரன்..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் நிச்சயமாகத் தனிக்கட்சி தொடங்க மாட்டார் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலத் தலைவர்களில் ஒருவருமான நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

tvk vijay

வெற்றி வாய்ப்பு இல்லை!’.. 2026 தேர்தலில் விஜய்க்கு டக் அவுட் உறுதி.. பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினி கணிப்பு!

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சி, ஒற்றை இலக்கத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும்,

tvk vijay

திரும்பும் இடமெல்லாம் தவெகவிற்கு விழும் அடி.. விஜய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை

நடிகர் விஜய் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் சார்பில் புதுச்சேரியில் நடத்தப்படவிருந்த ரோட் ஷோ (Road Show) நிகழ்ச்சிக்கு புதுச்சேரி அரசு அனுமதி மறுத்துள்ளது. இருப்பினும்,

cyclone ditwah

சரி டிட்வா போயிட்டு வாங்க.. சென்னையை விட்டு நகரும் தாழ்வு மண்டலம்..

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையை விட்டு விலகிச் செல்வதால், தலைநகர் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு அடைந்துள்ளனர். இந்திய

Sanchar Saathi

Sanchar Saathi செயலி கட்டாயமில்லை.. விரும்பினால் Uninstall செய்யலாம் – ஒன்றிய அரசு அறிவிப்பு!

தொலைந்து போன மொபைல் போன்களைக் கண்டுபிடிப்பது மற்றும் ஐ.எம்.இ.ஐ (IMEI) மோசடிகளைத் தடுப்பது போன்ற சைபர் பாதுகாப்பிற்கு உதவும் சன்சார் சாத்தி (Sanchar Saathi) செயலி இனி

Vijay Mallya - Nirav Modi

கடன் வாங்கி தப்பி ஓடிய முக்கிய புள்ளிகளால் நாட்டுக்கு 58 ஆயிரம் கோடி இழப்பு.. ஒன்றிய அரசு கதறல் ..

இந்திய வங்கிகளில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய 15 முக்கியத் தொழிலதிபர்களால் நாட்டுக்கு சுமார் ₹58,000 கோடி வரை நிதி இழப்பு