200MP கேமரா, 12GB ரேம் ஸ்மார்ட்போன்… விலையை ரூ. 12,000 குறைத்து மாஸ் காட்டிய சாம்சங்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை குறுகிய கால சலுகையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி S25 சீரிஸில் இடம்பெற்று இருக்கும் அல்ட்ரா மாடல் இந்த