புரட்சித் தலைவரின் விசுவாசி.. இப்போது தளபதியின் தொண்டனா?.. செங்கோட்டையனின் யு-டர்ன் பற்றி டிடிவி தினகரன் போட்ட ‘வெடி’!
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலந்தொட்டு அதிமுகவின் அசைக்க முடியாத தூணாக விளங்கிய கே.ஏ. செங்கோட்டையன், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராகப்