என்னை வெறும் ‘நடிகன்’னு நினைச்சு நக்கலா சிரிச்சீங்கல்ல? சினிமாவுல நான் கத்தி எடுத்தா அது வெறும் சீன்… ஆனா இந்த விஜய் பேனாவை எடுத்தா அது உங்களோட எண்ட் சீன்! நான் எப்படிப்பட்ட அரசியல்வாதினு இப்போ புரியும்… ஆட்டம் ஆரம்பம்! 2001-ல இருந்து நீங்க பண்ணுன பாவ கணக்கு எல்லாம் என் டேபிள்ல இருக்கு. இது சும்மா பப்ளிசிட்டி கேஸ் இல்ல… சட்டத்துல எந்த ஓட்டையும் இருக்காது, நீங்க தப்பிக்க எந்த வழியும் இருக்காது. கோட்டைக்குள்ள உட்கார்ந்து கொள்ளையடிச்ச அத்தனை பேரையும் கம்பி எண்ண வைக்காம விடமாட்டேன்!
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிரடி வேட்டையை முதலமைச்சர் விஜய் எடுக்க போவதாக தெரிகிறது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த ஊழல் கறைபடிந்த