பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கும் ஈரான்.. பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் எச்சரிக்கை.. பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்றால் நிபந்தனைகளை ஏற்றுக்கொள் என டிரம்புக்கு ஈரான் எச்சரிக்கை.. இன்று பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றால் நாளை முதல் மீண்டும் போர் தான்..
இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் முன்னதாக, வாஷிங்டனும் தெஹ்ரானும் ஓர் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று ஈரான்