1969ல்ல கர்நாடகம் அணை கட்டும்போது வேடிக்கை பார்த்தவர் கருணாநிதி.. இன்று அவரது பேரனை வைத்து அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டினால் எப்படி விளங்கும்?

  1969ல் கர்நாடகா அணை கட்டும்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் வேடிக்கை பார்த்ததாக விஜய் கூறினார்.. அவர் பெயரை சொல்லவில்லை என்றாலும் கூகுள் அது கருணாநிதி என்று

ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி கைதுக்கு பின் திமுகவுக்கு அதிர்ச்சி அளித்த கைது தான் உதயநிதி கைது.. இதை திமுக எதிர்பார்த்திருக்காது.. அவதூறாக பேசினால் யாரால் என்ன செய்துவிட முடியும் என்ற நினைப்பு இப்போது திமுகவினர்களுக்கு அடியோடு போயிருக்கும்.. உதயநிதிக்கே இந்த நிலைமைன்னா நாமெல்லாம் எம்மாத்திரம் என யோசிக்க ஆரம்பித்திருப்பார்கள்.. பூனைக்கு யாராவது மணி கட்டித்தானே ஆக வேண்டும்.. முதல்வர் விஜய் கட்டிவிட்டார்.. இனிமேலாவது ஒழுங்கா இருங்க பாஸ்…

தமிழ்நாட்டு அரசியல்ல இப்போ செம ட்விஸ்ட் நடந்துட்டு இருக்கு. ரொம்ப நாளா கைவசம் பவரோடவே சுத்திட்டு இருந்த திமுகவுக்கு, இப்போ நடக்குற மாற்றங்கள் செம ஷாக் கொடுத்திருக்கு.

ஆபாச பேச்சும் மிரட்டலும் இனி அரசியல்வாதிகளுக்கு கவசம் ஆகாது! சட்டத்தின் கண் முன்னாடி திமிரு காட்டியவங்க ஆணவம் இன்னைக்கு அடங்கி போச்சு… இது நியாயத்தின் ஆரம்பம்! மக்களுக்காக கேள்வி கேட்கிறவன் கோர்ட்டுக்கும் போலீசுக்கும் பயப்பட மாட்டான்; ஆனா, தப்பு பண்ணிட்டு ‘காமெடி’னு நக்கல் அடிக்கிறவங்க ஆட்டம் சீக்கிரம் முடிஞ்சிரும்

அண்ணாவும் கலைஞரும் மேடையில் பேசினா, ஊரே கை தட்டும்… ஆனா இன்னைக்கு இருக்கிற தி.மு.க தலைங்களோட பேச்சைக் கேட்டா, காதுல ரத்தம்தான் வருது! அரசியல் மேடைகளோட தரத்தை

எம்ஜிஆர் மாதிரி, கருணாநிதி மாதிரி, ஜெயலலிதா மாதிரி ஆட்சி செய்ய நான் முதல்வராகலை.. என்னை மாதிரி தான் ஆட்சி செய்வேன்.. பழைய பஞ்சாங்கம் எல்லாம் இனிமேல் எடுபடாது.. டிஜிட்டல் உலகில் எந்த திட்டத்தை எப்படி செய்யனும்ன்னு எனக்கு தெரியும்.. வருங்காலத்தில் வரும் முதல்வர்களுக்கு இதுவொரு அடிப்படையா இருக்கும்.. என் மக்களுக்கு ஆயுசுக்கும் மனசுல இருக்குற மாதிரி இந்த தமிழ்நாட்டை மாத்தி காட்டுவேன்.. முதல்வர் விஜய் சபதம்?

தமிழக அரசியலில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த பாரம்பரிய அரசியல் பாணிகளை மாற்றி அமைத்து, முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய நிர்வாக முறையை உருவாக்கத் தமிழக முதல்வர் விஜய்

கனிமொழி என்ன, கருணாநிதியே மீண்டும் பிறந்து வந்தாலும் முதல்வர் விஜய்யை அசைக்க முடியாது.. மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டார்.. பொது வேட்பாளரை இறக்கி பாருங்க.. வேறு யாரை வேனும்ன்னாலும் இறக்கி பாருங்க.. இன்னும் ஒரு 20 வருடத்திற்கு தவெக ஆட்சி தான்… மக்கள் விஜய்யை முதல்வராக பார்க்கவில்லை, தங்கள் குடும்பத்தின் ஒரு நபராக பார்க்கின்றார்கள்.. இந்த உறவை உடைக்கவே முடியாது…

தமிழக அரசியலில் இதுவரை எவரும் கண்டிராத வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அசுர வளர்ச்சியைக் கண்டுள்ள நிலையில், அவரை எதிர்க்கும் அரசியல் கட்சிகளின் அத்தனை

எம்ஜிஅரிடம் 3 முறை தொடர்ச்சியாக கருணாநிதி தோற்றார்.. ஜெயலலிதாவிடமும் 3 முறை தோற்றார்.. ஆனால் ஒருமுறை கூட அதிமுகவுடன் சேர வேண்டும் என்று ஒருவார்த்தை அவர் வாயில் இருந்து வந்ததில்லை,.. ஆனால் ஒரே ஒரு தோல்வியை தாங்கமுடியாத ஸ்டாலினும், உதயநிதியும் அதிமுகவுடன் சேர வேண்டும் என்று முடிவெடுத்த அன்றே திராவிட கட்சிகள் அழிந்துவிட்டன.. இனி இரு கட்சிகளையும் உயிர்ப்பிக்க வாய்ப்பே இல்லை.. இனிமேல் விஜய் ஆளுங்கட்சி.. அண்ணாமலை எதிர்க்கட்சி.. இதுதான் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல்…

தமிழக அரசியல் வரலாற்றில் கொள்கை உறுதிக்கும், அசைக்க முடியாத சுயமரியாதைக்கும் எப்போதுமே ஒரு தனித்துவமான இலக்கணம் உண்டு. அதனைத் தமிழகத்திற்கு கற்றுக் கொடுத்தவர்களில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி

2001, 2011ல் திமுக தோற்கும் என்பதை கருணாநிதி முன்கூட்டியே கணித்து தோல்வியை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டார்… ஆனால் 2026ல் திமுக தோற்கும் என வல்லுனர்கள் கூறியும் ஸ்டாலின் அதை நம்பவில்லை.. நம்மை யாரும் தோற்கடிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்.. அதனால் இன்னும் அவரால் தோல்வியை ஏற்று கொள்ளவில்லை.. 91ல் வெறும் 1 சீட்டு.. 2001ல் 31 சீட், 2011ல் 23 சீட்.. இதை கம்பேர் செய்து பார்க்கும்போது 2026ல் 59 சீட் என்பது படுதோல்வி அல்ல.. ஆனால் அதை கூட ஸ்டாலினால் ஏற்று கொள்ள முடியவில்லை.. இன்னும் ஒரு 5 வருடங்கள் பொறுக்க முடியவில்லை…

தமிழக அரசியல் வரலாற்றில் தோல்விகளை எதிர்கொள்வதும், அதைத் தலைவர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதும் எப்போதும் உற்றுநோக்கப்படும் ஒரு முக்கிய அம்சமாகும். கடந்த 2001 மற்றும் 2011 ஆகிய

mgr tvk vijay

ஜனங்களுக்கு ஒரு லீடரை மனசார பிடிச்சிருச்சுன்னா, நீங்க என்னதான் குத்தம் குறை சொன்னாலும் அது மக்கள் மனசுல ஏறாது! நீங்க பழி போடணும்னு நெனச்சு பேசுற ஒவ்வொரு வார்த்தையும், விஜய் மேல வச்சிருக்கிற நம்பிக்கையில பட்டுத் தூள் தூளாகிடும், பாத்துக்கோங்க!”

ஜனநாயக அரசியல் களத்தில் மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆட்சியை அல்லது ஒரு முதலமைச்சரைப் பிடித்துவிட்டால், அதற்குப் பிறகு எதிர்க்கட்சிகள் எவ்வளவு பெரிய குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும் அவை மக்கள்

சட்டமன்றத்திற்குள் நுழையும்போதே முதல்வராக நுழைந்தவர் விஜய் மட்டுமே.. எம்ஜிஆர் எம்.எல்.ஏ மற்றும் எம்.எல்.சி ஆக இருந்தவர்.. கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், எடப்பாடி, ஓபிஎஸ் எல்லோரும் சில காலம் எம்.எல்.ஏ ஆக இருந்து அதன்பின்னர் தான் முதல்வரானார்கள்.. விஜய் மட்டுமே அரசியலுக்கு வந்து முதல் முறை தேர்தலில் போட்டியிட்டு வென்று முதல்வரானவர்.. இந்த சாதனையை இன்னும் சில நூற்றாண்டுக்கு யாராவது உடைக்க முடியுமா?

தமிழக அரசியல் வரலாற்றில் பல தலைவர்கள் தங்களின் நீண்ட கால அரசியல் பயணத்திற்கு பிறகே மிக உயரிய பதவியான முதலமைச்சர் நாற்காலியை அடைந்திருக்கிறார்கள். ஆனால், அண்மையில் நடந்து

எம்ஜிஆர் முதல்வரானபோது பல குடைச்சல்கள் கொடுத்தவர் தான் கருணாநிதி.. 46 எம்.எல்.ஏக்களை வைத்து ஒருவாரம் பஸ் ஸ்டிரைக் செய்து ஆட்சிக்கு இடைஞ்சல் கொடுத்தார்.. அதையும் மீறி தான் எம்ஜிஆர் சாதித்தார்.. அதனால் எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை கருணாநிதியால் முதல்வராக முடியவில்லை.. அதேபோல் இப்போது விஜய் ஆட்சிக்கு ஸ்டாலின், உதயநிதி இடைஞ்சல் செய்கிறார்கள்.. எழுதி வைத்து கொள்ளுங்கள்.. விஜய் உயிருடன் இருக்கும் வரை ஸ்டாலினாக இருந்தாலும் சரி, உதயநிதியாக இருந்தாலும் சரி முதல்வர் சீட்டில் உட்காரவே முடியாது.. தவெகவினர் ஆவேசம்…

தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் ஆட்சிக்கு ஏகப்பட்ட முட்டுக்கட்டைகளையும்