பிரிட்டிஷ் காரன் கடன் கொடுத்து நாட்டை பிடித்தான்.. அமெரிக்க காரன் கலகம் செய்து நாட்டை பிடிக்க பாக்குறான்.. இலங்கை, நேபாளம், வங்கதேசம், வெனிசுலா மாதிரின்னு நினைச்சியா இந்தியாவை? உன் பருப்பு எல்லாம் எங்க மோடிகிட்ட நடக்காது.. நீ படிச்ச ஸ்கூல்ல ஹெட்மாஸ்ட்ரா இருந்தவரு மோடி.. முடிஞ்சா வன்முறையை தூண்டிப்பாரு.. வாலை ஒட்ட நறுக்கிடுவார்…
உலகின் பல்வேறு நாடுகளில் ஆட்சியைக் கைப்பற்றவும், தங்களுக்குச் சாதகமான பொம்மை அரசாங்களை அமைக்கவும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் பின்பற்றி வரும் புதிய காலனி ஆதிக்க உத்திகள்