75 வருஷ பாரம்பரியம், 50 வருஷ பலம்… எல்லாத்தையும் வெறும் ரெண்டே வருஷத்துல தவிடுபொடியாக்குறதுக்கு பேர்தான் தளபதி ‘யுகம்’! இது வெறும் ஆட்சி மாற்றம் இல்ல… 50 ஆண்டுகாலத் திராவிட அரசியலோட அஸ்திவாரத்தையே ஆட்டுவிச்ச அரசியல் நிலநடுக்கம்!
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரையிலான அனைத்து விதிகளையும் தகர்த்து எறிந்துவிட்டு, 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஒரு புதிய புரட்சியை பதிவு செய்துள்ளன. 75 ஆண்டுகால வரலாற்றை