மே 4ஆம் தேதிக்கு பிறகு அரசியல் விமர்சகர்கள், தேர்தல் கணிப்பாளர்களுக்கு வேலை இல்லாமல் போகும்.. எல்லோருடைய கணிப்பையும் விஜய் உடைப்பார்.. பெய்டு விமர்சகர்களின் முகத்திரையை கிழிப்பார்.. மக்கள் மெளனமாக புரட்சி செய்துவிட்டு அமைதியாக இருக்கிறார்கள்.. ஆனால் வாங்கிய காசுக்கு இன்னும் கூவிக்கொண்டு இருக்கிறார்கள்..!
தமிழக தேர்தல் களம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் உள்வட்டாரங்களில் நிலவும் பதற்றமும், தலைவர்களின் கருத்துகளும் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளன. குறிப்பாக, தேர்தல்