ரிஸ்க் இல்லாம Retirement-ல நிரந்தர ஓய்வூதியம்… எல்.ஐ.சி. சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா?

பணி ஓய்வு பெற்றவர்கள் அதிக சிக்கல் இன்றி மிகவும் எளிய முறையில் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறவே விரும்புவர். மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் பல்வேறு திட்டங்கள் உள்ள

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு… அதிர்ச்சி தகவல் சொன்ன நிக்கோலஸ் பூரன்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த

Flipkart வெளியிட்ட டீசர்… விரைவில் இந்தியா வரும் போக்கோ F7… என்ன ஸ்பெஷல் தெரியுமா?

போக்கோ பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை உணர்த்தும் வகையிலான டீசர்கள் தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும்,

எங்கிருந்து தான் யோசிப்பாங்களோ..? தண்ணீருக்குள்ளும் மடிக்கக்கூடிய போன் உருவாக்கும் விவோ

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் இன்று வழக்கமான ஒன்றாக மாறி விட்டன. ஒவ்வொரு ஆண்டும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மெல்ல அதிகரித்து வருவதும், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த பிரிவில் தொடர்ச்சியாக

முழுசா ரூ. 3000 தள்ளுபடி… என்னது ரெட்மி 5ஜி போனின் விலை ரூ. 7,999 தானா? 

இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் பிரிவில் ரெட்மி A சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுவாக இந்தியாவில் ரெட்மி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. எனினும், பண்டிகை நாட்கள் மற்றும் சிறப்பு தள்ளுபடி நாட்களில் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை சற்று குறைக்கப்படும்.

அந்த வரிசையில், ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்திய சந்தையில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு அமேசான் இந்தியா வலைதளத்தில் அமலில் உள்ளது. இந்தியாவில் ரூ. 10,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை தற்போது சிறப்பு தள்ளுபடியின் கீழ் ரூ. 7,999 விலையில் கிடைக்கிறது.

இது ஸ்மார்ட்போனின் உண்மை விலையை விட ரூ. 3000 அதாவது 27 சதவீதம் குறைவு ஆகும். இதுதவிர இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் பிரைம் வாடிக்கையாளர்கள் அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 5 சதவீதம் கேஷ்பேக், பிரைம் சந்தா இல்லாதவர்களுக்கு 3 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. எனினும், கேஷ்பேக் சலுகை மாத தவணை மற்றும் அமேசான் பிஸ்னஸ் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது.

இதுதவிர வட்டியில்லா மாத தவணை முறை வசதியும், ஜிஎஸ்டி விலைப்பட்டியல் கொண்ட வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு 28 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது இந்த சலுகை ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மாடலுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி A4 5ஜி மாடலில் 6.88 இன்ச் HD+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் (4ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்பட), 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், புகைப்படங்களை எடுக்க 50MP டூயல் பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 5160mAh பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்மார்ட்போனுடன் 33 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஓ.எஸ். , 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது.

6500mAh பேட்டரி, 50MP கேமரா… மலிவு விலையில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் சந்தையில் புதுவித அம்சங்கள் நிறைந்த மாடல்களை அறிமுகம் செய்வதில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக விவோ விளங்குகிறது. உலகம் முழுக்க ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் விவோ நிறுவனம் சில

ஐபிஎல் 2026-ல் ஆர்சிபி அணிக்கு தடை? வெளியான முக்கிய தகவல்

ஐ.பி.எல். தொடர் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டில் இருந்தே கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து, கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஏக்கத்தை தகித்துக் கொள்ளும் வகையில், ஆர்.சி.பி. அணி இந்த ஆண்டு

ரூ. 4 லட்சம் வரை Extra.. வேற லெவலில் வட்டியை வாரிவழங்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்..!

இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட ஏராளமான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான வட்டியை வழங்குகின்றன. இவற்றில் ஃபிக்சட் டெபாசிட் என்ற

முழுசா ரூ. 12,000 தள்ளுபடி… சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க சூப்பர் சான்ஸ் இதுதான்..! 

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் தர ஸ்மார்ட்போன் சீரிஸ் கேலக்ஸி S25 அல்ட்ரா. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த மாடலின் விற்பனை

ஆபரேஷன் சிந்தூருக்கு பங்களுக்கும் பி.எஸ்.என்.எல். – சூப்பர் அறிவிப்பு!

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது நீண்ட கால ரீசார்ஜ் சலுகையான ரூ. 1,499-க்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த ரீசார்ச் செய்யும் போது 5 சதவீதம் வரை