நாலு முனை எல்லாம் சும்மா.. தேர்தல் அப்போ ரெண்டே முனைதான்!.. அண்ணாமலை கொடுத்த ‘ஷார்ப்’ அப்டேட்!
”தமிழகத்தில் தற்போது நான்கு முனைப் போட்டி இருப்பது போலத் தெரிந்தாலும், தேர்தல் நெருங்கும் போது அது திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையேயான இருமுனைப் போட்டியாகவே மாறும்”