பெயரை மீட்க வேண்டாம்… நிதியை மீட்கப் பாருங்கள்!.. தமிழக அரசுக்கு கமல்ஹாசன் விடுத்த எச்சரிக்கை.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றம் மற்றும் நிதிப் பகிர்வு குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், மக்கள் நீதி