அதிமுக கூடாரமே காலியாகப் போகுது.. நாங்க ஏன் எதிர்க்கணும்?.. ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி அட்டாக்!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, அதிமுக-வுடன்