விஜய் கூட கூட்டணின்னு சொன்னாலே டெல்லியில இருந்து வர்றாங்க.. செங்கோட்டையன் சொல்லாமல் சொன்ன அந்த ‘பெரிய’ மேட்டர் என்ன?
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) அதிமுக கூட்டணி அமைக்குமா