2k கிட்ஸ் முதல் தாத்தாக்கள் வரை… எல்லா ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்.. எடப்பாடி போட்ட பலமான ஸ்கெட்ச்..
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 17) சென்னையில் அதிரடியான சில முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இதில் குறிப்பாக,